#BREAKING: ஒரே நாளில் 5,927 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,927 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,426 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2,27,688 லிருந்து 2,34,114 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் மேலும் 82 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்ததால் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,741 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 5,927 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,66,956 லிருந்து 1,72,883 ஆக அதிகரிதுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!
May 9, 2025
ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!
May 8, 2025