ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 320 குறைந்து..!

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 320 குறைந்து 39,176 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பெண்களை பொறுத்தவரையில், தங்களது அதிகமான பணத்தை தங்கத்தில் தான் முதலீடு செய்வதுண்டு. ஆனால், இந்த தங்கத்தின் விலை கடந்த ஜூன் மாதத்திலிருந்து குறையாமல் உயர்ந்து மற்றும் குறைந்து கொண்டே தான் வருகிறது.
அந்த வகையில் இன்று சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 320 குறைந்து 39,176 ரூபாய்க்கு விற்பனை, மேலும் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்குஒரு கிராம் தங்கம் ரூ.4,897-க்கு விற்பனைசெய்யப்படுகிறது.
இந்நிலையில் சென்னையில் வெள்ளியின் விலை ஒரு கிராம் வெள்ளி 70 காசு உயர்ந்து ரூ.71-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
எனக்கு அலர்ஜி இருக்கு சார் போதைப்பொருள் பயன்படுத்த வாய்ப்பு இல்லை! கிருஷ்ணா கொடுத்த வாக்குமூலம்!
June 25, 2025
ஈரான் கிட்ட கச்சா எண்ணெயை தாராளமா இறக்குமதி செய்யுங்க! சீனாவுக்கு ‘கிரீன் சிக்னல்’ காட்டிய டிரம்ப்?
June 25, 2025