உலகளவில் கொரோனா பாதிப்பு 2.53 கோடியாக அதிகரிப்பு – உயிரிழப்பு எவ்வளவு தெரியுமா?

உலகளவில் இதுவரை 2.53 கோடி பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இதுவரை உலகம் முழுவதிலும் 25,384,579 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 850,591 பேர் உயிரிழந்துள்ளனர். நாளுக்கு நாள் குணமாகுபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது.
உலகளவில் கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 17,706,841 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 220,702 பேருக்கு புதிதாக பரவியுள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் உலகம் முழுவதிலும் 4,182 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். தற்பொழுது மருத்துவமனைகளில் 6,826,969 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
‘சங்க காலத்தின் வாழ்வியல் கீழடியில் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது’ – மு.க.ஸ்டாலின்.!
June 29, 2025
2026 தேர்தலிலும் திமுக கூட்டணியில் தொடர்வது என மதிமுக நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவு.!
June 29, 2025