கர்நாடகாவில் இதுவரை 4,49,551 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்

கர்நாடகாவில் இன்று 9,140 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் கடந்த 2 வாரமாக 9-ஆயிரத்தை தாண்டி கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது. அந்த வகையில், இன்று 9,140 பேருக்கு கொரோனா. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு 4,49,551 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இன்று ஒரே நாளில் 9,557 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ். இதுவரை 3,44,556 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தற்போது மருத்துவமனையில் 97,815 பேர் சிகிச்சை பெற்று வாருகின்றனர். இதற்கிடையில், இன்று ஒரே நாளில் 94 பேர் உயிரிழந்ததால் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 7,161 ஆக உயர்ந்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!
July 28, 2025