இந்தியாவில் ஒரே நாளில் 93 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு – உயிரிழப்பு எவ்வளவு?

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 93 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியா உலகளவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளில் இரண்டாவது இடத்தில் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 93,21 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 1,140 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் 4,845,003 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 79,754 பேர் உயிரிழந்துள்ளனர், 3,777,044 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்பொழுது மருத்துவமனைகளில் 988,205 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025