டெல்லியில் இதுவரை 2,78,812 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.!

டெல்லியில் இன்று 2,866 பேர் கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது.
இதனால், மொத்த கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 3,06,559 ஆக உயர்ந்துள்ளது. அந்த வகையில், இன்று 3,370 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 2,78,812 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது, 22,007 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக டெல்லி சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று 48 பேர் உயிரிழந்ததால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,740 ஆக உயர்ந்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
எனக்கு அலர்ஜி இருக்கு சார் போதைப்பொருள் பயன்படுத்த வாய்ப்பு இல்லை! கிருஷ்ணா கொடுத்த வாக்குமூலம்!
June 25, 2025
ஈரான் கிட்ட கச்சா எண்ணெயை தாராளமா இறக்குமதி செய்யுங்க! சீனாவுக்கு ‘கிரீன் சிக்னல்’ காட்டிய டிரம்ப்?
June 25, 2025