யாருக்கு பலம்??? பாத்துருவோம் முறுக்கும் கோலி- கொல்கத்தா-இன்று பலபரீட்சை

இன்று நடைபெறும் 39வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா-பெங்களூர் அணிகள் பலபரீட்சை நடத்துகின்றன.
புள்ளிப்பட்டியலில் 12 வது புள்ளியுடன் வலுவான நிலையிலுள்ள பெங்களூரு இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்து
முன்னிலை வகிக்கும்.
அதே போல் கொல்கத்தா அணியும் வலுவாக தான் தனது ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
இந்த போட்டியில் கொல்கத்தா வெற்றி பெற்றால் புள்ளி ப்ட்டியலில் இரண்டாவது இடம் பிடிக்க வாய்ப்புள்ளது.
அதனால் இன்றைய ஆட்டம் பலம் வாய்ந்த இருஅணிகளூக்கு இடையே நடைபெறுவதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025