பெங்களூர் : இந்தியா, பாகிஸ்தான் தாக்குதலால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) இடையேயான போட்டி மூலம் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் தொடங்கவிருந்தது. ஆனால் 10 மணிக்கு மேலாகியும் மழை முழுவதும் விடாததால் போட்டி ரத்து செய்யப்பட்டது. பெங்களூருவில் தொடர்ந்து கனமழை பெய்து வந்ததால் டாஸ் போடுவதிலும், போட்டி தொடங்குவதிலும் முதலில் தாமதம் ஏற்பட்டது. பின்னர், போட்டி குறைந்தது 5 ஓவர்களாவது நடக்குமா? என்ற எதிர்பார்ப்புடன் […]
பெங்களூர் : இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதட்டங்கள் காரணமாக 10 நாள் இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில், இன்றைய தினம் இந்தியன் பிரீமியர் லீக் 2025 சீசனின் 58வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணியை எதிர்கொள்கிறது. இதில், பெங்களூரு அணி வெற்றி பெற்றால் முதல் இரண்டு இடங்களைப் பிடித்து, பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியும். அதே நேரம், கொல்கத்தா அணி மீதமுள்ள அனைத்து […]
பெங்களூர் : ஐபிஎல் 2025 சீசனின் லீக் கட்டம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், மே 17, 2025 அன்று பெங்களூருவில் உள்ள எம். சின்னசாமி மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) இடையே முக்கியமான போட்டி நடைபெற உள்ளது. இந்தப் போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக வானிலை முன்னறிவிப்பு தெரிவிக்கிறது. மே 9, 2025 அன்று இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பதற்றம் காரணமாக சீசன் ஒரு வாரம் இடைநிறுத்தப்பட்டு, இன்று மீண்டும் […]
பெங்களூர் : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடந்த போர் காரணமாக ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக தேதி கூட அறிவிக்கப்படாமல் முன்னதாக ஒத்திவைக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு மீண்டும் ஐபிஎல் போட்டிகள் எப்போது தொடங்கும் என கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்தார்கள். காத்திருந்த அவர்களுக்கு இன்ப செய்தியை கொடுக்கும் வகையில், மீண்டும் ஐபிஎல் போட்டிகள் மே 17-ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. மே 17-ஆம் தேதி பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டியில் கொல்கத்தா அணியும் – பெங்களூர் […]
பெங்களூரு : இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட 18-ஆவது ஐ.பி.எல் சீசன் ஒரு வார கால இடைநிறுத்தத்திற்குப் பிறகு நாளை மீண்டும் தொடங்குகிறது. பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இரவு 7:30 மணிக்கு நடைபெற உள்ள ஆட்டத்தில் கொல்கத்தா அணியை பெங்களூரு அணி எதிர்கொள்கிறது. இந்த சீசனில் இதுவரை இரு அணிகள் மோதிய 11 போட்டிகளில், ஆர்சிபி அணி 8 போட்டிகளில் வெற்றி பெற்று பிளேஆஃப்களில் கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளது. அதே நேரத்தில் […]
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்தப் போட்டியில், டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. இதையடுத்து, பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 179 ரன்கள் எடுத்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 180 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நிர்ணயித்தது. சென்னை அணியின் […]
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில், டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. இதையடுத்து, சென்னை அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, 20 ஓவரில் 179 ரன்கள் குவித்துள்ளது. கொல்கத்தா அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. முதலில் களமிறங்கிய ரஹ்மானுல்லா குர்பாஸ் 11 ரன்களிலும், […]
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே ஆஃப் வாய்ப்புக்கு கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நிலையில், இருக்கும் கொல்கத்தா ஆகிய அணிகள் இன்றிரவு 7,30 மணிக்கு கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் மோதவுள்ளன. தற்பொழுது, டாஸ் போடப்பட்டு பிளேயிங் லெவெனும் அறிவிக்கப்பட்டது. அதன்படி, சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது. இப்பொது, சென்னை […]
கொல்கத்தா : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் ஈடன் கார்டன் மைதானத்தில் மோதியது. முதலில் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்ததது. 20 ஓவரில் 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி வீரர்கள் குஜராத் அணியினரின் பந்துவீச்சில் அடுத்தடுத்து அவுட் ஆகி வெளியேறினர். 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு […]
கொல்கத்தா : நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் விளையாடின. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்ததது. 20 ஓவரில் 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி வீரர்கள் குஜராத் அணியினரின் பந்துவீச்சில் அடுத்தடுத்து […]
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் விளையாடின. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்ததது. அதிகபட்சமாக GT கேப்டன் சுப்மன் கில் 55 பந்தில் 90 ரன்கள் அடித்தார். சாய் சுதர்சன் 52 ரன்கள் எடுத்திருந்தார். ஜோஸ் பட்லர் […]
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது. முதலில் இந்த போட்டி ஏப்ரல் 6 (ஞாயிற்று கிழமை) நடைபெற இருந்தது. அன்றைய தினம் ராம நவமி என்பதால் கொல்கத்தாவில் அன்றைய தினம் நடத்தப்படாமல் போட்டி இன்றைக்கு மாற்றப்பட்டது. போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி அதிரடி ஆட்டம் காண்பிக்கிறோம் என்பது போல அதிரடி காட்டினார்கள். தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய எய்டன் மார்க்ரம் 47, […]
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது. முதலில் இந்த போட்டி ஏப்ரல் 6 (ஞாயிற்று கிழமை) நடைபெற இருந்தது. அன்றைய தினம் ராம நவமி என்பதால் கொல்கத்தாவில் அன்றைய தினம் நடத்தப்படாமல் போட்டி இன்றைக்கு மாற்றப்பட்டது. அதன்படி, போட்டியில் முதலில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி பேட்டிங் செய்ய களமிறங்கிய லக்னோ ஆரம்பமே அதிரடியாக விளையாடியது […]
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் விளையாட உள்ளன. முதலில் இந்த போட்டி ஏப்ரல் 6 (ஞாயிற்று கிழமை) நடைபெற இருந்தது. அன்றைய தினம் ராம நவமி என்பதால் கொல்கத்தாவில் அன்றைய தினம் நடத்தப்படாமல் போட்டி இன்றைக்கு மாற்றப்பட்டது. ரஹானே தலைமையிலான கொல்கத்தா அணி 4 போட்டிகளில் விளையாடி 2இல் வெற்றி 2இல் தோல்வி கண்டுள்ளது. இறுதியாக ஏப்ரல் […]
கொல்கத்தா : நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் விளையாடின. டாஸ் வென்று ஹைதராபாத் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தாவில், ரகுவன்ஷி (50), வெங்கடேஷ் ஐயர்(60) அரைசதம் விளாசி அசத்தினர். பின்னர், முதலில் பேட்டிங் செய்த KKR அணியில், வெங்கடேஷ் ஐயர் (60), ரகுவன்ஷி (50) அரைசதம் விளாச, அணியின் ஸ்கோர் அதிரடியாக உயர்ந்தது. 20 ஓவர்கள் முடிவில் அந்த […]
கொல்கத்தா : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி நிர்வாகம் வெங்கடேஷ் ஐயரை 23.75 கோடி ரூபாய்க்கு தக்க வைத்துக்கொண்டது. எனவே, அவருடைய பேட்டிங் மீது பெரிய எதிர்பார்ப்புகளும் எழுந்தது. ஆனால், அவர் விளையாடிய முதல் 2 போட்டிகளில் அந்த எதிர்பார்ப்புகளை அவரால் பூர்த்தி செய்ய முடியவில்லை என்று தான் சொல்லவேண்டும். ஏனென்றால், சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 6, 3 என குறைவான ரன்களில் ஆட்டமிழந்தார். எனவே, சமூக வலைத்தளங்களில் அவருடைய பேட்டிங் குறித்து விமர்சனங்களும் எழுந்தது. இவ்வளவு மோசமாக […]
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் விளையாடின. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதனை அடுத்து முதலில் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் குயிண்டன் டி காக் (1), சுனில் நரேன் (7) அடுத்தடுத்து அவுட் ஆகினாலும், கேப்டன் ரஹானே மற்றும் அங்கிரிஷ் ரகுவன்ஷிவும் நிதானமான ஆட்டத்தை […]
கொல்கத்தா : ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் இன்று விளையாடுகின்றன. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இந்த போட்டி நடைபெறுகிறது. டாஸ் வென்ற ஹைதராபாத் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களான சுனில் நரேன் 7 ரன்னிலும், குயின்டன் டி காக் 1 ரன்னிலும் அவுட் ஆகி வெளியேறினர். கேப்டன் ரஹானே நிதானமாக விளையாடி 38 ரன்கள் […]
மும்பை : ஐபிஎல் 2025-ல் இன்று (மார்ச் 31) மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மும்பையின் வான்கடே மைதானத்தில் மோதவுள்ளன. மும்பை இந்தியன்ஸ் அணி இந்த சீசனில் தனது சொந்த மைதானத்தில் விளையாடும் முதல் போட்டியாகும். இன்று இந்த சீசனில் அவர்களுக்கு முதல் வெற்றியைப் பெறுவதற்கான முக்கிய வாய்ப்பாக அமையுமா என்பதை பார்க்கலாம். மும்பை இந்தியன்ஸ் அணி இந்த சீசனில் இதுவரை இரண்டு போட்டிகளில் விளையாடி, இரண்டிலும் தோல்வியடைந்துள்ளது. முதல் போட்டியில் சென்னை […]
மும்பை : ஐபிஎல் தொடர் மார்ச் 22-ம் தேதி அன்று தொடங்கியது, 12 ஆவது போட்டியில் மும்பை மற்றும் கொல்கத்தா அணிகள் இன்று மோத உள்ளன. மும்பை வான்கடே மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு போட்டி நடைபெற உள்ளது. தொடர்ந்து 2 போட்டிகளில் தோல்வியடைந்த பிறகு நடைபெறும் போட்டி என்பதால், சொந்த மண்ணில் வெற்றி பெற மும்பை அணி முயற்சிக்கும். அதேபோல், 2 போட்டிகளில் 1 வெற்றி, 1 தோல்வி பெற்றுள்ள கொல்கத்தா அணி, இன்றைய போட்டியில் […]