இந்திய கிரிக்கெட்டுக்கு குட்பை சொன்ன ரஹானே...உருக்கமாக ரோஹித் சொன்னது என்ன?இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான அஜிங்கியா ரஹானே சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்துள்ளார்.