இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் எவ்வளவு பேர் தெரியுமா?

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 519 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியா முழுவதிலும் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே தான் வருகிறது. இதுவரை இந்தியாவில் 7,988,853 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 120,054 பேர் உயிரிழந்துள்ளனர். 7,257,194 பேர் பாதிக்கப்பட்டவர்களில் குணமடைந்து வீடு திரும்பியுமுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 42,965 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் 519 பேர் உயிரிழந்துள்ளனர். தற்பொழுது மருத்துவமனைகளில் 611,605 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
எனக்கு அலர்ஜி இருக்கு சார் போதைப்பொருள் பயன்படுத்த வாய்ப்பு இல்லை! கிருஷ்ணா கொடுத்த வாக்குமூலம்!
June 25, 2025
ஈரான் கிட்ட கச்சா எண்ணெயை தாராளமா இறக்குமதி செய்யுங்க! சீனாவுக்கு ‘கிரீன் சிக்னல்’ காட்டிய டிரம்ப்?
June 25, 2025