கோப்பையை வென்ற மும்பைக்கு பரிசளித்த கூகிள்.!

13 வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நேற்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதியது. மேலும், போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் அடித்தது. அதன்பிறகு 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி மிகவும் அதிரடியாக விளையாடி 18.4 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் அடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடரில் 5 முறை கோப்பையை வென்ற ஒரே அணி என்ற சாதனையும் மும்பை படைத்தது. இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் வெற்றிபெற்றதை தொடர்ந்து கூகிள் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பரிசு ஒன்றை அளித்துள்ளது.
ஆம் கூகுளில் ஐபிஎல் குறித்த IPL, IPL2020, mumbai indians, mi vs dc இந்த வார்த்தைகளை தேடி பார்த்தால் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கிறது நீங்களும் கூகுளில் தேடிப்பாருங்கள்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025