இந்த படத்தை இப்படி தான் எடுத்தோம் என்று சொன்னால் நம்பவே மாட்டார்கள்!

இந்த படத்தை சிங்கிள் ஷாட்டில் தான் எடுத்தோம் என்று சொன்னால் நம்பவே மாட்டார்கள் என யுத்த காண்ட படக்குழுவினர் கூறியுள்ளனர்.
இயக்குனர் ஆனதா ராஜன் அவர்கள் இயக்கத்தில் தற்பொழுது உருவாகியுள்ள புதிய படம் தான் யுத்த காண்டம். இந்த படத்தில் கதாநாயகியாக கிருஷா குரூப் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக கன்னிமாடம் படத்தில் நடித்து பிரபலமான நடிகர் ஸ்ரீராம் கார்த்திக் நடித்துள்ளார்.
இந்த படத்தினை குறித்து படக்குழுவினர் கூறுகையில், ஒன்றாக வெளியில் செல்லக்கூடிய காதல் ஜோடிகள் விபத்தில் சிக்கி நிலையத்துக்கும் அழைக்கின்றனர். அதன் பின் அவர்களுக்கு அங்கு என்ன நடந்தது என்பதே இந்த படத்தின் கதை. இந்த படத்தை நாங்கள் 50 முறை ஒத்திகை பார்த்தாலும் ஒரே ஷார்டில் எடுத்துவிட்டோம், ஆனால் படத்தை பார்க்கும் ரசிகர்கள் நிச்சயம் இதை நம்பமாட்டார்கள் என கூறியுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025