#BREAKING: ஹைதராபாத் வந்த பிரதமர் நரேந்திர மோடி..!

பிரதமர் நரேந்திர மோடி இன்று மூன்று நகரங்களில் உள்ள கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யும் 3 நிறுவனங்களுக்கு நேரில் ஆய்வு செய்து வருகிறார். இதனால், முதலில் மோடி அகமதாபாத்தில் உள்ள ஜைடஸ் காடிலாவின் நிறுவன ஆலைக்கு சென்று அங்கு உருவாகி வரும் கொரோனா தடுப்பூசி பற்றி ஆய்வு செய்தார்.
இதைத்தொடர்ந்து, தற்போது தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை பார்வையிட மோடி வந்துள்ளார். ஹக்கிம்பேட்டை விமானப்படை நிலையத்தில் தரையிறங்கிய மோடி ஜீனோம் பள்ளத்தாக்கிலுள்ள பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு மோடி சென்றடைவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் ஹைதராபாத்திலிருந்து 50 கி.மீ தூரத்தில் உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
நாளை மறுநாள் இந்தியா கூட்டணி தலைவர்கள் கூட்டம்.!
July 18, 2025
நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று மிக கனமழை எச்சரிக்கை.!
July 18, 2025
“தமிழ்நாட்டின் ஒருமித்த குரலை நாடாளுமன்றத்தில் எடுத்து வைக்க வேண்டும்” – மு.க.ஸ்டாலின் அறிவுரை.!
July 18, 2025
ஒரே ஆண்டில் இவ்வளவு வருமானமா? கோடிகளை அள்ளிய பிசிசிஐ!
July 18, 2025