#BREAKING: ஹைதராபாத் வந்த பிரதமர் நரேந்திர மோடி..!

Modi is currently scheduled to visit Bharat Biotech's Corona Vaccine in Hyderabad, Telangana Modi is today conducting corona vaccine of 3

பிரதமர் நரேந்திர மோடி இன்று மூன்று நகரங்களில் உள்ள கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யும் 3 நிறுவனங்களுக்கு நேரில் ஆய்வு செய்து வருகிறார். இதனால், முதலில் மோடி அகமதாபாத்தில் உள்ள ஜைடஸ் காடிலாவின் நிறுவன ஆலைக்கு சென்று அங்கு உருவாகி வரும் கொரோனா தடுப்பூசி பற்றி ஆய்வு செய்தார்.

இதைத்தொடர்ந்து, தற்போது தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை பார்வையிட மோடி வந்துள்ளார். ஹக்கிம்பேட்டை விமானப்படை நிலையத்தில் தரையிறங்கிய மோடி ஜீனோம் பள்ளத்தாக்கிலுள்ள பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு மோடி சென்றடைவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் ஹைதராபாத்திலிருந்து 50 கி.மீ தூரத்தில் உள்ளது.