சிபிஎஸ்இ பொதுத்தேர்வு – நாளை மாலை அறிவிப்பு – ரமேஷ் பொக்ரியால்

சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் குறித்து மிக முக்கியமான அறிவிப்பு நாளை மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில், சிபிஎஸ்இ பொதுத்தேர்வு கட்டாயம் நடைபெறும் என்றும் ஆனால் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் நடைபெறாது எனவும் தெரிவிக்கப்பட்டது. பின்னர் இரு தினங்களுக்கு முன்பு வரும் டிசம்பர் 31-ம் தேதி நாளை சிபிஎஸ்இ தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்படும் என மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் குறித்து மிக முக்கியமான அறிவிப்பு நாளை மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என்று மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். இதனிடையே, சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 10,12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுக்கு தயாராக கூடுதல் கால அவகாசம் தேவைப்படுவதாக மத்திய அரசுக்கு மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Dear students & parents!
I will announce the date of commencement for #CBSE board exams 2021 on Dec 31. pic.twitter.com/dIuRzfebIU— Dr. Ramesh Pokhriyal Nishank (@DrRPNishank) December 30, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025