நியூசிலாந்தை தொடர்ந்து ஆஸ்திரேலியாவிலும் 2021 பிறந்தது.!

நியூசிலாந்தை தொடர்ந்து ஆஸ்திரேலியாவிலும் 2021 பிறந்தது – வான வேடிக்கைகளுடன் உற்சாகமாக புத்தாண்டை வரவேற்ற மக்கள்.
உலகிலேயே முதலாவது நாடாக நியூசிலாந்தில் இன்று மாலை சுமார் இந்திய நேரப்படி 4.20 க்கு 2021 புத்தாண்டு பிறந்தது. ஆக்லாந்தில் 2021 புத்தாண்டை மக்கள் வாணவேடிக்கையுடன் மகிழ்ச்சியுடன் வரவேற்று கொண்டாடினர். இரவில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சாலைகளில் பொதுமக்கள் ஆடல், பாடல் என முழக்கங்களையிட்டு உற்சாகத்துடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், தற்போது நியூசிலாந்தை தொடர்ந்து ஆஸ்திரேலியாவிலும் 2021 புத்தாண்டு பிறந்தது. பொதுமக்கள் வான வேடிக்கைகளுடன் உற்சாகமாக புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர். சிட்னி, மெல்போன் போன்ற நகரங்கள் வண்ணவிளக்குகளால் ஜொலிக்கிறது. உலகிலேயே இரண்டாவது நாடாக ஆஸ்திரேலியாவில் புத்தாண்டு பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
#Australia da la bienvenida #AñoNuevo 2021. pic.twitter.com/w3aKb0BkyG
— ???????????????????? ???????????????????? ???????????????????? ???????????????????????? (@JulioCsarSilva) December 31, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025