அமமுகவின் தலைமையில் கூட்டணி அமையும் – டிடிவி தினகரன்..!

திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பதே எங்கள் நோக்கம் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் சசிகலாவை சந்திப்பதற்கு முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பதே எங்கள் பிரதான நோக்கம். அந்த வகையில் சட்டப்பேரவைத் தேர்தலில் அமமுகவின் தலைமையில் கூட்டணி அமையும்.
அமமுக அதிமுக இணைப்பு குறித்து யூகங்களுக்கு பதிலளிக்க முடியாது எனவும் ஒரே இலக்கு திமுக ஆட்சி வராமல் தடுப்பதுதான் என தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025