#Breaking:இந்தியாவில் தொடர்ந்து குறையும் கொரோனா 1000 க்கு கீழ் சென்ற உயிரிழப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 46,148 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை 979 ஆக பதிவாகியுள்ளது, இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,02,79,331 ஆக அதிகரித்துள்ளது.
- கடந்த 24 மணி நேரத்தில் 46,148 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இது நேற்றைய பாதிப்பை விட 4 ஆயிரம் குறைந்துள்ளது.கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,02,79,331 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- இதில் கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 979 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 3,96,730 பேர் உயிரிழந்துள்ளனர்.
- தொற்றில் இருந்து ஒரே நாளில் 58,578 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,93,09,607 ஆக உயர்ந்துள்ளது.
- இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 5,72,994 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- நாட்டில் இதுவரை 32,36,63,297 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
மாநிலங்களில், 10,905 பேர் புதியதாக பாதிக்கப்பட்டவர்களுடன் கேரளா முதலிடம் வகிக்கிறது. மகாராஷ்டிராவில் 9,974 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
விடிய விடிய வெடிகுண்டு சத்தம்! தட்டி தூக்கும் இந்திய ராணுவம்.., எல்லையில் தொடரும் பதற்றம்!
May 9, 2025
வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!
May 9, 2025