மாத சம்பளம் ரூ..24,500…! இந்திய அஞ்சல் துறையில் வேலை..!

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள Staff Car Drivers பணிக்கு காலிப்பணியிடம் இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள Staff Car Drivers பணிக்கு காலிப்பணியிடம் இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் 9 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது .
வேலை குறித்த விபரம்
- நிறுவனம் : இந்திய அஞ்சல் துறை
- பணி : Staff Car Drivers
- தேர்வு முறை : பிரதிநிதித்துவம் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
- வயது வரம்பு : 56 வயதிற்குள் இருக்க வேண்டும்
- விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 10.09.2021
- கல்வி தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் பணி அனுபவம் பெற்றவராகவும் இலகு மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். மேலும் வாகன பழுது நீக்கும் பணிகளில் திறன் பெற்றிருக்க வேண்டும்.
- சம்பளம் : ரூ.24,500 (மாதம்)
மேலும் விபரம் அறிய :
https://www.indiapost.gov.in/VAS/Pages/Recruitment/IP_17082021_OD_E.pdf
லேட்டஸ்ட் செய்திகள்
‘சங்க காலத்தின் வாழ்வியல் கீழடியில் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது’ – மு.க.ஸ்டாலின்.!
June 29, 2025
2026 தேர்தலிலும் திமுக கூட்டணியில் தொடர்வது என மதிமுக நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவு.!
June 29, 2025