நகைக்கடன் தள்ளுபடி : ஏழை, எளியவர்களுக்கு கண்டிப்பாக கடன் தள்ளுபடி செய்யப்படும் – அமைச்சர் பெரியசாமி

உரிய ஏழை, எளியவர்களுக்கு 5 சவரன் வரை அடகு வைத்துள்ளவர்களுக்கு கண்டிப்பாக நகை கடன் தள்ளுபடி செய்யப்படும்.
கூட்டுறவு வங்கிகளில் அடகு வைக்கப்பட்ட 5 சவரன் நகைகள் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த நகை கடன் தள்ளுபடிக்கான ஆய்வுகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த, கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், நகை கடனில் நிறைய தவறுகள் இருப்பதால், அதனை முழுவதுமாக ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். உரிய ஏழை, எளியவர்களுக்கு 5 சவரன் வரை அடகு வைத்துள்ளவர்களுக்கு கண்டிப்பாக நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025