RailwayJob:ரயில்வே ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் 21 காலிப்பணியிடங்கள், உடனே முந்துங்கள் !

ரயில்வே ஸ்போர்ட்ஸ் கோட்டா ஆட்சேர்ப்பு 2022:
ரயில்வேயின் குரூப் சி விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் 21 பணியிடங்களுக்கான அறிவிப்பை வடகிழக்கு ரயில்வே,கோரக்பூர், வெளியிட்டுள்ளது. குரூப் C-ன் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக தகுதியுள்ள விளையாட்டு வீரர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது.
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் நார்த் ஈஸ்டர்ன் ரயில்வே ஆட்சேர்ப்பு(NER) 2022 க்கு 26/3/2022 முதல் 25/4/2022 வரை விண்ணப்பிக்கலாம்.
முக்கிய நாட்கள்:
விண்ணப்பத்தை சமர்பிப்பதற்கான கடைசி தேதி:25-4-2022
விண்ணப்பிக்கும் முறை:
நார்த் ஈஸ்டர்ன் ரயில்வேயின் (NER) அதிகாரப்பூர்வ இணையதள முகவரி ner.indianrailways.gov.in மூலம் விண்ணப்பிக்கலாம்.
கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது:
18 முதல் 25 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செயல்முறை
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மட்டுமே.
ரயில்வே ஸ்போர்ட்ஸ் கோட்டா காலியிடங்கள்:
கிரிக்கெட்,கபடி,கூடைப்பந்து,ஹாக்கி,கைப்பந்து,மல்யுத்தம்,தடகளம் மற்றும் பளு தூக்குதல் போன்ற இந்த விளையாட்டுகளில் ஒன்றை விளையாடிய வீரர்கள் நார்த் ஈஸ்டர்ன் ரயில்வே (NER) பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம்.
NO. |
NAME OF GAMES
|
Group “C”( pay Band – I, Rs.5200-20200) | |||
Grade pay 2400/2800 (level 4/5) | Grade pay 1900/2000 (level 2/3) | Total No.of Posts
|
|||
Playing position/weight group &No.ofposts | Playing position/Weight group&No.of posts | ||||
1. | Cricket (Men) | Opener Batsman -01 post | Right arm medium pace Baller/ All Rounder -01 Post | 02 | |
2. | Kabaddi(Men) | All Rounder -01 post | Right Raider – 01 post | 02 | |
3. | Basket Ball (Men) | – | Forward – 01 post | 01 | |
4. | Hockey(Men) | – | Forward – 01 Post Half – 01 post | 02 | |
5. | Hockey(Women) | – | Deep Half – 01 Post Goal Keeper – 01 post | 02 | |
6. | Volley Ball (Men) | Universal Attacker-01 Post | Centre Blocker – 01 Post | 02 | |
7. | Hand Ball (Men) | – | Goal Keeper – 01 Post P.P – 01 Post | 02 | |
8. | Wrestling (Men) | 72 Kg,Greco – Roman -01 Post | 53 Kg .Greco – Roman
-01 post |
02 | |
9. | Wrestling(Women) | – | 53 Kg.Free Style – 01 Post
57 Kg. Free Style – 01 Post |
02 | |
10. | Athletics(Men) | Hammer Throw -01 Post | 400 M.Race – 01 Post | 02 | |
11. | Athletics(Women) | – | 5000 M.Race – 01 post | 01 | |
12. | Weight Lifting(Women) | – | 55 Kg – 01 Post | 01 | |
Total | 21 |
ரயில்வே ஸ்போர்ட்ஸ் கோட்டா ஊதியம் 2022:
எண் | ஊதிய வகைகள் | தர ஊதியத்தின் படி ஊதிய அளவு (ரூ) | ஊதியம்(PAY BAND)(ரூ) | ஆட்சேர்ப்புக்கான குறைந்தபட்ச விளையாட்டு விதிமுறைகள் |
1. |
PB – I |
2400 (நிலை -4) OR 2800 (நிலை -5) | 5200 -20200 | பிரிவு -பி சாம்பியன்ஷிப் /நிகழ்வுகளில் ஏதேனும் ஒன்றில் குறைந்தபட்சம் 3 வது இடம். |
2. | PB – I | 1900 (நிலை -2) OR 2000 (நிலை -3) | 5200 -20200 | பிரிவு -பி சாம்பியன் ஷிப் / நிகழ்வுகள் ஏதேனும் ஒன்றில் நாட்டை பிரதிநிதித்துவப்படுத்திருக்க வேண்டும்.(அல்லது) பிரிவு-சி சாம்பியன் ஷிப் / நிகழ்வுகளில் ஏதேனும் ஒன்றில் குறைந்தது 3 வது இடம்.(அல்லது) மூத்த/இளைஞர்/ஜூனியர் தேசிய சாம்பியன்ஷிப்பில் குறைந்தது 3 வது இடம்.(அல்லது) இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் கீழ் நடத்தப்படும் தேசிய விளையாட்டுகளில் குறைந்தபட்சம் 3 வது இடம்.(அல்லது) இந்திய பல்கலைக்கழகங்களின் சங்கத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான சாம்பியன்ஷிப்பில் குறைந்தது 3 வது இடம்(அல்லது) ஃபெடரேஷன் கோப்பை சாம்பியன்ஷிப்பில் முதல்நிலை(மூத்த பிரிவு) |
ரயில்வே ஸ்போர்ட்ஸ் கோட்டா ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்கும் முறை:
1.அதிகாரப்பூர்வ NER இணையதளத்தை பார்வையிடவும்.
2.CONTACT US/RECRUITMENT என்பதை கிளிக் செய்ய வேண்டும்
3.SQ ஆட்சேர்ப்பு 2021-22 க்கான ஆன்லைன் விண்ணப்பத்திற்கான இணைப்புக்கு எதிராக கொடுக்கப்பட்டுள்ள “ஸ்போர்ட்ஸ் கோட்டா ஆட்சேர்ப்பு” என்பதை கிளிக் செய்து “பதிவிறக்க” என்பதை கிளிக் செய்யவும்.
4.இது உங்களை ‘https://www.nergkp.org/index_ner_rrc_sq_2021_2020.php’ என்ற புதிய பக்கத்திற்கு திருப்பிவிடும்.
5.வழிமுறைகளை படித்து டிக் குறியிட்டு,’ஆன்லைன் விண்ணப்பம்’என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
6.தனிப்பட்ட விவரங்கள்,கல்வி,விளையாட்டு,மற்றும் பிற விவரங்களை நிரப்ப வேண்டும்.
7.ஆவணங்களை பதிவேற்றி விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.
8.கட்டணம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம்:
- SC/ST/ முன்னாள் ராணுவத்தினர்/ஊனமுற்றோர் /பெண்கள்= ரூ.250/-
- மற்றவை = ரூ.500/-.
லேட்டஸ்ட் செய்திகள்
”சதாம் உசேனுக்கு ஏற்பட்ட கதி தான், ஈரான் தலைவருக்கு ஏற்படும்” ஈரானுக்கு இஸ்ரேல் பகிரங்க எச்சரிக்கை.!
June 17, 2025
அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா கைது.!
June 17, 2025
”சாதிவாரி கணக்கெடுப்பு சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும்” – மத்திய அரசுக்கு விஜய் அறிக்கை.!
June 17, 2025