ரயில்வே ஸ்போர்ட்ஸ் கோட்டா ஆட்சேர்ப்பு 2022:
ரயில்வேயின் குரூப் சி விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் 21 பணியிடங்களுக்கான அறிவிப்பை வடகிழக்கு ரயில்வே,கோரக்பூர், வெளியிட்டுள்ளது. குரூப் C-ன் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக தகுதியுள்ள விளையாட்டு வீரர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது.
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் நார்த் ஈஸ்டர்ன் ரயில்வே ஆட்சேர்ப்பு(NER) 2022 க்கு 26/3/2022 முதல் 25/4/2022 வரை விண்ணப்பிக்கலாம்.
முக்கிய நாட்கள்:
விண்ணப்பத்தை சமர்பிப்பதற்கான கடைசி தேதி:25-4-2022
விண்ணப்பிக்கும் முறை:
நார்த் ஈஸ்டர்ன் ரயில்வேயின் (NER) அதிகாரப்பூர்வ இணையதள முகவரிner.indianrailways.gov.inமூலம் விண்ணப்பிக்கலாம்.
கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது:
18 முதல் 25 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செயல்முறை
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மட்டுமே.
ரயில்வே ஸ்போர்ட்ஸ் கோட்டா காலியிடங்கள்:
கிரிக்கெட்,கபடி,கூடைப்பந்து,ஹாக்கி,கைப்பந்து,மல்யுத்தம்,தடகளம் மற்றும் பளு தூக்குதல் போன்ற இந்த விளையாட்டுகளில் ஒன்றை விளையாடிய வீரர்கள் நார்த் ஈஸ்டர்ன் ரயில்வே (NER) பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம்.
NO.
NAME OF GAMES
Group “C”( pay Band – I, Rs.5200-20200)
Grade pay 2400/2800 (level 4/5)
Grade pay 1900/2000 (level 2/3)
Total No.of Posts
Playing position/weight group &No.ofposts
Playing position/Weight group&No.of posts
1.
Cricket (Men)
Opener Batsman -01 post
Right arm medium pace Baller/ All Rounder -01 Post
02
2.
Kabaddi(Men)
All Rounder -01 post
Right Raider – 01 post
02
3.
Basket Ball (Men)
–
Forward – 01 post
01
4.
Hockey(Men)
–
Forward – 01 PostHalf – 01 post
02
5.
Hockey(Women)
–
Deep Half – 01 Post Goal Keeper – 01 post
02
6.
Volley Ball (Men)
Universal Attacker-01 Post
Centre Blocker – 01 Post
02
7.
Hand Ball (Men)
–
Goal Keeper – 01 PostP.P – 01 Post
02
8.
Wrestling (Men)
72 Kg,Greco – Roman -01 Post
53 Kg .Greco – Roman
-01 post
02
9.
Wrestling(Women)
–
53 Kg.Free Style – 01 Post
57 Kg. Free Style – 01 Post
02
10.
Athletics(Men)
Hammer Throw -01 Post
400 M.Race – 01 Post
02
11.
Athletics(Women)
–
5000 M.Race – 01 post
01
12.
Weight Lifting(Women)
–
55 Kg – 01 Post
01
Total
21
ரயில்வே ஸ்போர்ட்ஸ் கோட்டா ஊதியம் 2022:
எண்
ஊதிய வகைகள்
தர ஊதியத்தின் படி ஊதிய அளவு (ரூ)
ஊதியம்(PAY BAND)(ரூ)
ஆட்சேர்ப்புக்கான குறைந்தபட்ச விளையாட்டு விதிமுறைகள்
1.
PB – I
2400 (நிலை -4) OR 2800 (நிலை -5)
5200 -20200
பிரிவு -பி சாம்பியன்ஷிப் /நிகழ்வுகளில் ஏதேனும் ஒன்றில் குறைந்தபட்சம் 3 வது இடம்.
2.
PB – I
1900 (நிலை -2) OR 2000 (நிலை -3)
5200 -20200
பிரிவு -பி சாம்பியன் ஷிப் / நிகழ்வுகள் ஏதேனும் ஒன்றில் நாட்டை பிரதிநிதித்துவப்படுத்திருக்க வேண்டும்.(அல்லது) பிரிவு-சி சாம்பியன் ஷிப் / நிகழ்வுகளில் ஏதேனும் ஒன்றில் குறைந்தது 3 வது இடம்.(அல்லது) மூத்த/இளைஞர்/ஜூனியர் தேசிய சாம்பியன்ஷிப்பில் குறைந்தது 3 வது இடம்.(அல்லது) இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் கீழ் நடத்தப்படும் தேசிய விளையாட்டுகளில் குறைந்தபட்சம் 3 வது இடம்.(அல்லது) இந்திய பல்கலைக்கழகங்களின் சங்கத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான சாம்பியன்ஷிப்பில் குறைந்தது 3 வது இடம்(அல்லது) ஃபெடரேஷன் கோப்பை சாம்பியன்ஷிப்பில் முதல்நிலை(மூத்த பிரிவு)
ரயில்வே ஸ்போர்ட்ஸ் கோட்டா ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்கும் முறை:
1.அதிகாரப்பூர்வ NER இணையதளத்தை பார்வையிடவும்.
2.CONTACT US/RECRUITMENT என்பதை கிளிக் செய்ய வேண்டும்
3.SQ ஆட்சேர்ப்பு 2021-22 க்கான ஆன்லைன் விண்ணப்பத்திற்கான இணைப்புக்கு எதிராக கொடுக்கப்பட்டுள்ள “ஸ்போர்ட்ஸ் கோட்டா ஆட்சேர்ப்பு” என்பதை கிளிக் செய்து “பதிவிறக்க” என்பதை கிளிக் செய்யவும்.
4.இது உங்களை ‘https://www.nergkp.org/index_ner_rrc_sq_2021_2020.php’ என்ற புதிய பக்கத்திற்கு திருப்பிவிடும்.
5.வழிமுறைகளை படித்து டிக் குறியிட்டு,’ஆன்லைன் விண்ணப்பம்’என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
6.தனிப்பட்ட விவரங்கள்,கல்வி,விளையாட்டு,மற்றும் பிற விவரங்களை நிரப்ப வேண்டும்.
7.ஆவணங்களை பதிவேற்றி விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.
8.கட்டணம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம்:
SC/ST/ முன்னாள் ராணுவத்தினர்/ஊனமுற்றோர் /பெண்கள்= ரூ.250/-
மற்றவை = ரூ.500/-.