#BREAKING : புதுச்சேரியில் வரும் 16-ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை…!

புதுச்சேரியில் வரும் 16-ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வரும் ஏப்ரல் 16- ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக புதுச்சேரி கல்வித்துறை அறிவித்துள்ளது. ஏப்ரல் 14-ல் தமிழ்ப் புத்தாண்டு, ஏப்ரல் – 15 ஆம் தேதி புனித வெள்ளியும் அனுசரிக்கப்படும் நிலையில் விடுமுறை விடப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து ஏப்ரல் 16-ஆம் தேதி விடுமுறை அளிக்கப்படுவதாக புதுச்சேரி கல்வித்துறை அறிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
இஸ்ரேலில் குடியிருப்புகளில் குண்டு மழை பொழியும் ஈரான்.! கிளஸ்டர் குண்டுகள் என்ன செய்யும்.?
June 20, 2025
தனுஷின் ‘குபேரா’ எப்படி இருக்கு.? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்.! இதோ டிவிட்டர் விமர்சனம்.!
June 20, 2025
”பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்” – மதுரை கிளை உத்தரவு.!
June 20, 2025