மதமாற்ற தடை சட்டம் – உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு!

மதமாற்ற தடை சட்டம் கொண்டுவர வேண்டும் என தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக தமிழக அரசு பதில் மனு.
அனைத்து மாநிலங்களிலும் மதமாற்ற தடை சட்டம் கொண்டுவர வேண்டும் என தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. தமிழ்நாட்டில் கட்டாய மதமாற்றம் நடப்பதாக கூறப்படுவது பொய்யான தகவல் என்றும் மத ரீதியில் தூண்டப்பட்டு போடப்பட்ட இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
ஈரான் கொடுத்த கொலை மிரட்டல்? டிரம்ப் சொன்ன பதில்!
July 10, 2025