தமிழக மீனவர்கள் 21 பேர் கைது! மூன்று படகுகள் பறிமுதல்!

தமிழகத்தை சேர்ந்த 21 மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் 21 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை 21 பேரை இலங்கை கடற்படையினர் காகேசன் துறை கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.
மேலும், நெடுந்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்த மீனவர்களின் 3 விசைப்படகுகளும் இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. கைதானவர்கள் ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் என முதற்கட்ட விசாரணையில் தகவல் தெரியவந்துள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025