மருத்துவமனையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்..! இன்று டிஸ்சார்ஜ் என தகவல்.!

தமிழக முதல்வர் ஸ்டாலின், வழக்கமான பரிசோதனைக்காக நேற்று இரவு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார்.
வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவ பரிசோதனை முடிந்தவுடன் இன்று வீடு திரும்புவார் என என்று அப்பல்லோ மருத்துவமனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
