மோடிக்கு விருந்து அளிக்கும் பிரான்ஸ் அதிபர்.! 13ம் தேதி பறக்கிறார் பிரதமர்…

2 நாட்கள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி 13-ந்தேதி பிரான்ஸ் செல்கிறார்.
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் வரும் 14-ம் தேதி அந்நாட்டு தேசிய தினம் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளுமாறு இம்மானுவேல் மேக்ரான் அழைப்பு விடுத்திருந்தார்.
இந்த அழைப்பை ஏற்று 2 நாட்கள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி வரும் 13-ம் தேதி பிரான்ஸ் செல்கிறார். அங்கு பிரதமர் புலம்பெயர்ந்த இந்தியர்களிடையே உரையாற்றுகிறார். மேலும், பிரான்ஸ் அதிபர் பிரதமர் மோடிக்கு பிரான்ஸ் அதிபர் மேக்ரான் தனது அதிகாரபூர்வ இல்லமான எலிசி அரண்மனையில் விருந்து அளிக்கிறார்.
பிரதமர் மோடிக்கு ஆடம்பரமான சைவ உணவுகளை பருகிய பிறகுதான், ஜனாதிபதி மக்ரோன் பிரதமரை லூவ்ருக்கு வழிகாட்டும் சுற்றுப்பயணத்திற்கு அழைத்துச் செல்கிறார். பின்னர், அங்கு இருவரும் பிரபல மோனாலிசா ஓவியத்துடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
நடிகை சரோஜா தேவி காலமானார்! சோகத்தில் ரசிகர்கள்!
July 14, 2025
“கணவரைப் பிரிந்து வாழ முடிவு செய்துள்ளேன்”…வேதனையில் பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால்!
July 14, 2025
தூக்குத் தண்டனை விவகாரம் : ஏமனில் கேரள நர்ஸ் பிழைப்பாரா? மனுவை விசாரிக்கும் உச்சநீதிமன்றம்!
July 14, 2025
உக்ரைனுக்கு ஏவுகணை கொடுப்போம்..ஆனா செலவு அமெரிக்கா ஏற்காது! டொனால்ட் டிரம்ப் திட்டவட்டம்!
July 14, 2025