புலவர் மா.நன்னன் நூற்றாண்டு நிறைவு விழா; நூல்கள் நாட்டுடமை… முதல்வர் அறிவிப்பு.!

புலவர் மா.நன்னனின் நூலகள் நாட்டுடைமையாக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை தியாகராய நகரில் நடைபெற்ற, புலவர் மா.நன்னன் நூற்றாண்டு நிறைவு விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், நன்னன் அப்பழுக்கற்று நேர்மையாக வாழ்ந்தவர். அவரது சிந்தனை, எழுத்துகள் மற்றும் செயல்கள் மூலம் இன்னும் அவர் வாழ்கிறார், தொடர்ந்து வாழ்வார் என கூறினார்.
தனது வாழ்நாளில் எப்படி வாழவேண்டும் என்பதைக் கற்றுக்கொடுத்தவர், தனது கொள்கைக்காக அப்படியே வாழ்ந்து காட்டியவர் என முதல்வர் ஸ்டாலின் புகழ்ந்து பேசியுள்ளார், மேலும் அவருக்கு பெருமை சேர்க்கும் விதமாக மா.நன்னன் எழுதிய 124 புத்தகங்களும் நாட்டுடைமை ஆக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025