#JUSTIN: மேற்கு வங்க பட்டாசு ஆலையில் வெடி விபத்து..! 3 பேர் பலி.!

மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பரகானாஸ் மாவட்டத்தில் பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது. அந்த பட்டாசு ஆலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
அந்த வெடி விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், விரைந்து வந்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்து குறித்த சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
மதுரையில் மாநாடு.., தவெக தலைவர் விஜய்க்கு ஓபிஎஸ் ஆதரவு.!
July 14, 2025