நாள் முடிவில் உயர்ந்த சென்செக்ஸ்.! 65,075 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவு..!

Sensex

வாரத்தின் இரண்டாவது நாளான இன்று 65,201 புள்ளிகள் ஏற்றத்துடன் தொடங்கிய சென்செக்ஸ் வர்த்தக நாளின் முடிவில், 79.22 புள்ளிகள் உயர்ந்து 65,075.82 புள்ளிகளாக வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது.

மேலும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 36.60 புள்ளிகள் உயர்ந்து 19,342.65 புள்ளிகளாக வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது. முந்தைய வர்த்தக நாள் முடிவில் சென்செக்ஸ் 64,996 புள்ளிகளாகவும், நிஃப்டி 19,306 புள்ளிகளாகவும் வர்த்தகம் நிறைவடைந்தது.

இதற்கு முன்னதாக, சென்செக்ஸ் 64,000, 65,000, 66,000, 67,000 என நான்கு மைல் கல்லைத்தாண்டி புதிய சாதனையை படைத்தது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Harry Brook and Jamie Smith partnership
student -10th mark
tvk manimaran
Harry Brook - Jamie Smith
vijay - chennai hc
Dog Bite Rabies