Parvati Nair: 30 வயதிலும் சின்ன பொண்ணு மாதிரி சும்மா கும்முனு இருக்கீங்க! குட்ட ஆடையில் பார்வதி நாயர்!

மலையாளத்தில் பல படங்களில் நடித்து கலக்கி வந்த நடிகை பார்வதி நாயர், தமிழில் என்னை அறிந்தால், உத்தம வில்லன் என கமல், அஜித் உடன் நடித்துள்ளார். தற்பொழுது, இவர் நாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படத்தில் தற்போது கமிட்டாகி நடித்து வருகிறார்.

கடைசியாக ‘ரூபம்’ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இதற்கிடையில், இவர் கன்னடத்தில் ஒரு படத்திகே நடிக்க பேச்சுவார்த்தையில் இருப்பதாகவும், விரைவில் அப்படத்தின் கதையை கேட்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

கடந்த 2020ம் ஆண்டுக்கு பிறகு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை போல, இந்நிலையில் பட வாய்ப்புக்காக அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில், தற்பொழுது சில புகைப்படங்களை வெளியுட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் அவர் 30 வயதிலும் சின்ன பொண்ணு அணியும் குட்டை பாவடையை அணிந்துகொண்டு, சும்மா கும்முனு போஸ் கொடுத்திருப்பதாக நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் செய்து வருகிறார்கள்.
லேட்டஸ்ட் செய்திகள்
“தொடர்ந்து தவறான தகவல்களை பரப்பி பொய்ப் பிரச்சாரம் செய்யும் பாகிஸ்தான்” – விக்ரம் மிஸ்ரி.!
May 10, 2025
”விமானப்படை தளங்களை தாக்கும் அனைத்து முயற்சிகளும் முறியடிப்பு” – கர்னல் சோஃபியா குரேஷி.!
May 10, 2025