வார தொடக்க நாளில் அதிகரித்த தங்கம் விலை.! இன்றைய நிலவரம்…

இந்தியா பொருளாதாரத்தில் உயர்ந்து வந்தாலும் அதன் சந்தை வர்த்தகங்கள் மற்றும் தங்கம், வெள்ளி விலை ஆனது அவ்வப்போது சரிந்தும் ஏற்றம் கண்டும் வருகிறது.
அதுபோல், கடந்த வாரம் தங்கம் விலை கடும் உச்சம் கண்டு வருவதால் நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். வகையில், ஒரு சவரன் தங்கம் விலை நேற்று ரூ.45,600 ஆக இருந்த நிலையில் இன்று சவரனுக்கு ரூ.40 உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.
அதன்படி, சென்னையில் (20.11.2023) இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை, சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.45,640க்கும், கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.5,705க்கும் விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளியின் விலை கடந்த 3 நாட்களாக மாற்றமின்றி கிராம் ரூ. 79.00க்கும், கிலோ ரூ.79,000க்கும் விற்பனையாகிறது
இன்றைய (20.11.2023) பெட்ரோல், டீசல் விலை..!
(19.11.2023) நேற்றைய நிலவரப்படி, தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை, சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.45,600க்கும், கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ரூ.5,700க்கும் விற்பனையானது. அதேபோல், வெள்ளி விலையும் மட்டும் கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து ரூ.79.50க்கும், கிலோ வெள்ளி ரூ.79,500க்கும் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
”சதாம் உசேனுக்கு ஏற்பட்ட கதி தான், ஈரான் தலைவருக்கு ஏற்படும்” ஈரானுக்கு இஸ்ரேல் பகிரங்க எச்சரிக்கை.!
June 17, 2025
அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா கைது.!
June 17, 2025
”சாதிவாரி கணக்கெடுப்பு சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும்” – மத்திய அரசுக்கு விஜய் அறிக்கை.!
June 17, 2025