காதலில் விழுந்த நடிகை சுனைனா? வைரலாகும் அந்த புகைப்படம்!!

சுனைனா : தமிழ் சினிமாவில் மாசில்லா மணி, தெறி உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை சுனைனா 33 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாமல் தொடர்ச்சியாக சினிமாவில் நடித்து கொண்டு இருக்கிறார். ஆனால், விரைவில் அவரும் திருமணம் செய்துகொண்ட திருமண வாழ்வில் இணையப்போவதாக தெரிகிறது.
அதற்கு மிக முக்கிய காரணமே நடிகை சுனைனா தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் தான் காரணம். சுனைனா ஒருவருடைய கையை பிடித்து கொண்டு தனிப்பட்ட புகைப்படம் ஒன்றை வெளியீட்டு பூட்டு எமோஜியையும் பதிவிட்டுள்ளார். இதன் மூலம் சுனைனா ஒருவரை காதலிப்பதாக தெரிகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் நடிகை சுனைனாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
???? pic.twitter.com/7l2UASmWqj
— Sunainaa (@TheSunainaa) June 5, 2024
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025