வார தொடக்க நாளில் தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இன்றைய நிலவரம் என்ன?
24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.60,000-க்கும், ஒரு கிராம் ரூ.7,500-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னை : கடந்த 2 வாரங்களாக குறைந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று நாளில் உச்சம் தொட்டுள்ளது. இதனால் தங்கம் வாங்குவோர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அதன்படி, சென்னையில் இன்று (16 -11-2024) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.55,960க்கு விற்பனையாகிறது. நேற்று ரூ.6,935க்கு விற்பனையான ஒரு கிராம் தங்கம், இன்று ரூ.60 உயர்ந்து ரூ.6,995க்கு விற்கப்படுகிறது.
மேலும், 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.60,000-க்கும், ஒரு கிராம் ரூ.7,500-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
விண்வெளிக்கு புறப்படும் முன் AR ரஹ்மான் பாடலை விரும்பி கேட்ட சுபான்ஷு சுக்லா! என்ன பாட்டு தெரியுமா?
June 25, 2025
“140 கோடி மக்களின் வாழ்த்துகளையும், நம்பிக்கையையும் சுமந்து செல்கிறார் சுக்லா”- பிரதமர் மோடி வாழ்த்து.!
June 25, 2025
400 கிலோ யுரேனியத்தை பதுக்கிய ஈரான்? அமெரிக்கா தாக்குதல் என்னதான் ஆச்சு.? டிரம்புக்கு ஷாக்.!
June 25, 2025