கார்களில் முன்னணி நிறுவனமாக திகழும் ஹூன்டாய் இந்திய நிறுவனத்தில் சான்ட்ரோ என்ற புதிய வகை காரை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியிட்டது. இந்த புதிய வகை ஹூன்டாய் சான்ட்ரோ கார் ரூ.3.89 லட்சம் எனும் துவக்க விலை நிர்ணயம் செய்யப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், டாப்-என்ட் வேரியன்ட் விலை சுமார் ரூ.5.45 லட்சம் என்று நிர்ணயிக்கப்பட்டது. மேலும் இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதம் 10_ஆம் தேதி முதல் முன்பதிவு செய்யப்பட்டு வந்த நிலையில் புதிய சான்ட்ரோ காரை வாங்க இதுவரை சுமார் 57,000 பேர் முன்பதிவு […]
இந்திய கிரிக்கெட் வீரர் டோனி போல மேலும் சில கிரிக்கெட் வீரர்களும் பைக்குகள் மீது மிக ஆர்வத்துடன் உள்ளனர். இந்நிலையில் தான் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் கடந்த ஆண்டு பி.எம்.டபிள்யூ ரக பைக் ஒன்றை வாங்கினார். அந்த பைக்கின் விலை சுமார் ரூ.3 லட்சம் என்று சொல்லப்படுகிறது. இதற்கு 3 ஆண்டுகள் வாரண்டி உள்ளது.மேலும் இந்த பைக் ஆனது அதி நவீன வசதிகள் கொண்டவையாகும்.தற்போது இதே தக பைக்கை முன்னாள் கிரிக்கெட் கேப்டன் கங்குலியும் புதிய […]
பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் சார்பில் 2019_ஆம் டாமினர் மோட்டார்சைக்கிளை என்ற வகையை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது.இந்த மோட்டார்சைக்கிளை முன்பதிவு செய்யது வாங்க வேண்டுமென்றால் ரூ.5000 கட்டணம் செலுத்த வேண்டும். சிலமாதங்களுக்கு முன்பு இந்த டாமினர் 2019 மாடல் மோட்டார் சைக்கிளை சோதனை செய்யும் புகைப்படங்கள் வெளியிடப்பட்டது.2019_ஆம் ஆண்டில் அறிமுகமாக இருக்கும் இந்த மோட்டார்சைக்கிளின் முக்கியமான சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது.இது சந்தையில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2018_ஆம் ஆண்டில் இந்தியாவில் அதிக பைக் விற்பனை பட்டியல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் ஸ்கூட்டர் சந்தை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. தற்போது இந்திய சந்தையில் வாகனத்தின் புதிய புதிய வடிவமைப்பிலான ஸ்டைலிஷான ஸ்கூட்டர் மாடல்கள் ஒவ்வொரு இளைய தலைமுறையினரையும் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுளள்து. இந்நிலையில் 2018_ஆம் ஆண்டுளில் அனைவரையும் கவர்ந்த வாகனத்தின் பட்டியல் வெளியாகியுள்ளது.அந்த வரிசையில் இளைய தலைமுறையினரை கவர்ந்த 10 பைக்_களின் பெயர் பட்டியல் வரிசை படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இதன் முதல் வரிசையில் இருக்கும் பைக் ஹோண்டா ஆக்டிவா ஹோண்டா மோட்டார்சைக்கிள் இந்தியா […]
இந்தியாவில் தயாரான மாருதி நிறுவனம் ஆம்னி ரக கார்கள் இந்தியாவில் நல்ல வரவேற்பை பெற்ற அந்நிறுவனம் தற்போது அதன் உற்பத்தியை நிறுத்தியுள்ளது.இந்நிலையில் மாருதி சுசுகி நிறுவனம் தனது பலேனோ ஃபேஸ்லிஃப்ட் ரக காரினை இந்தியாவில் வரும் ஜனவரி 27 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. மேலும் நெக்சா விற்பனையாளர்கள் புதிய பலேனோ காருக்கான முன்பதிவுகளை ஏற்கனவே துவங்கிவிட்டதாக தகவல்கள் கூறப்படுகிறது.இந்த பலேனோ ஃபேஸ்லிஃப்ட் ரக காரை முன்பதிவு செய்ய வாடிக்கையாளர்கள் ரூ.11,000 […]
இந்தியாவில் தற்போது பல ரக கார்கள் அறிமுகமாகி வருகிறது.இந்நிலையில் மகேந்திரா நிறுவனம் இந்தியாவில் தனது மராசோ காரின் 8-சீட்டர் வேரியன்ட்டை தற்போது அறிமுகம் செய்துள்ளது.இந்த புதிய ரக மராசோ M8 8-சீட்டர் வேரியன்ட் விலை ரூ.13.98 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த கார் வழக்கமான 7 சீட்டர் வேரியன்ட்டை விட 8000 ருபாய் விலை அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய மாடலில் 7-இன்ச் தொடுதிரை வசதி கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் […]
மல்டிஸ்ட்ராடா 1260 பைக்ஸ் பீக் எடிசன் மோட்டார் சைக்கிளின் விலை 21.42 லட்ச ரூபாய் ஆகும்.21.42 லட்ச ரூபாய் என்பது எக்ஸ் ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. ஆன் ரோடு வருகையில் அதன் விலை இன்னும் அதிகரிக்கும். இதுதவிர ஸ்டாண்டர்டு வெர்ஷனை காட்டிலும், பைக்ஸ் பீக் ஸ்பெஷல் எடிசனின் விலை 5.43 லட்ச ரூபாய் மதிப்பு ஆகும்..
ஹோண்டா நிறுவனத்தின் விற்பனையில் புகழ்பெற்ற சிபிஆர்650எஃப் பைக்கினை அந்நிறுவன இணையத்தளத்தில் இருந்து தற்போது நீக்கியுள்ளது. இது பல்வேறு கேள்விகளை ஹோண்டா வாடிக்கையாளர்கள் மத்தியில் தற்போது எழுப்பியுள்ளது. மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர் தயாரிப்பில் முன்னணியில் உள்ள ஜப்பானின் ஹோண்டா நிறுவனம் டெல்லியில் கடந்த 2015ம் ஆண்டு 650 சிசி திறன் கொண்ட ஹோண்டா சிபிஆர்650எஃப் ஸ்போர்ட்ஸ் பைக்கை அறிமுகப்படுத்தியது. இது முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது. இந்த பைக் டெல்லி ஷோரூம் விலையில் 7.3 லட்சம் ரூபாய்க்கு விற்பனைக்கு வந்தது.இந்தியாவில் […]
தற்போது உலக அளவில் மிகப்பெரிய கார் சந்தையாக இந்திய சந்தை உள்ளது. எனவே இந்தியாவில் பல்வேறு நிறுவனங்கள் புதிய ரக கார்களை அறிமுகப்படுத்தி வருகிறது. தற்போது இந்தியாவில் மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 300 காருக்கான முன்பதிவு தற்போது துவங்கியுள்ளது .இந்த புதிய எக்ஸ்.யு.வி. 300 காரை முன்பதிவு செய்ய ரூ.20,000 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.இது நாடு முழுக்க உள்ள அனைத்து மஹிந்திரா விற்பனையகங்கள் மற்றும் ஆன்லைனில் தற்போது முன்பதிவு தொடங்கி நடைபெறுகிறது.இந்த நிலையில், மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 300 ரக […]
சர்வதேச சந்தையில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ள நிசான் இந்தியா நிறுவனம் தனது கிக்ஸ் எஸ்.யு.வி. கார் மாடலை இந்தியாவில் ஜனவரி 22 ஆம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. இந்தியாவில் நிசான் கிக்ஸ் எஸ்.யு.வி.க்கான முன்புதிவுகள் ஏற்கனவே துவங்கி தற்போது நடைபெற்று வருகிறது. நிசான் கிக்ஸ் காரை முன்பதிவு செய்ய கட்டணமாக ரூ.25,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.கூடிய விரைவில் இந்தியாவில் அறிமுகமாக இருக்கும் நிலையில், புதிய கிக்ஸ் எஸ்.யு.வி. இந்த மாத இறுதியில் விநியோகம் செய்யப்படும் […]
உலக புகழ்பெற்ற ஃபெராரி வகை சேர்ந்த விலை உயர்ந்த சொகுசு கார்கள் தற்போது விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன.இத்தாலியை சேர்ந்த ஃபியட் நிறுவனத்தின் கீழ் செயல்படும் ஃபெராரி நிறுவனம் சொகுசு கார்கள் மற்றும் பந்தய கார்கள் தயாரிப்பதில் உலகப் புகழ்பெற்ற நிறுவனமாக திகழ்கிறது. இந்நிறுவனத்தின் சொகுசு கார்களுக்கு உலகின் பல்வேறு நாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளது. தற்போது இந்தியாவின் சொகுசு கார் சந்தையின் விற்பனை வளர்ச்சியை கண்டு வியந்த ஃபெராரி, தனது கார்களை இந்தியாவில் அறிமுகப்படுத்த முடிவு […]
இந்தியர்களுக்கு மிகவும் பிடித்த ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது ஹச் எப் டீலக்ஸ் ஐ பி எஸ் மோட்டார்சைக்கிளை இந்தியாவில் தற்போது அறிமுகம் செய்துள்ளது.இந்த புதிய மோட்டார்சைக்கிளில் இன்டகிரேட்டெட் பிரேக்கிங் சிஸ்டம் அதாவது ஒருங்கிணைக்கப்பட்ட தடுப்பி அமைப்பு (IBS) தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.இத்தனை சிறப்பு அம்சம் இந்த மோட்டார்சைக்கிளின் துவக்க விலை ரூ.49,067 (இது எக்ஸ்-ஷோரூம்,புது டெல்லி) என நிர்ணயம் தற்போது செய்யப்பட்டுள்ளது.இந்த ஹீரோ ஹச் எப் டீலக்ஸ் ஐ பி எஸ் மோட்டார்சைக்கிளின் முன்பதிவு துவங்கியுள்ள நிலையில், […]
இந்தியாவில் தாராளமய கொள்ள்கையை நடைமுறை படுத்தபட்டவுடன் இந்திய தயாரிப்பு நிறுவனமான ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனத்தின் விற்பனை சரியத்தொடங்கியது .இதனால் அந்நிய நிறுவனங்கள் இந்தியாவில் தழைக்க ஆரம்பித்தன .இதில் ஃவோக்ஸ்வேகன் நிறுவனமும் ஒன்று.இந்த நிறுவனம் டீசல் வாகனங்களில்,அது வெளிப்படும் மாசு அளவை குறைக்க சட்ட விரோதமாக செயல்பட்டதாக பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ஃவோக்ஸ்வேகன் நிறுவனம் மீது புகார் எழுந்தது. இந்நிலையில் இதை தொடர்ந்து பாதுகாப்பற்ற முறையில் மாசுக்களை வெளிப்படுத்தியதாக ஃவோக்ஸ்வேகன் மீது தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் புகார் […]
நம் பகை நாடான சீனாவுடன் இந்தியா திடீரென கை கோர்க்க முடிவு செய்துள்ளது. இதன் பின்னணியில் அரபு நாடுகளை காலி செய்யும் நமது பாரத பிரதமர் மோடியின் மாஸ்டர் பிளான் ஒன்றும் அடங்கியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம் உலகில் டூவீலர், கார், பஸ் மற்றும் லாரி உள்ளிட்ட வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து இருமட்டங்காகிக் கொண்டே செல்கிறது. இதன் காரணமாக வாகனங்கள் இயங்க தேவையான பெட்ரோல் மற்றும் டீசல் […]
இந்தியாவில் அதிகமாக விற்பனையாகும் சொகுசு கார்களில் முதலிடம் பிடிப்பது டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா கார் ஆகும்.இந்த ரக கார்கள் ஏனைய கார்களின் விற்பனையைக்காட்டிலும் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் காராக இந்த எம்.பி.வி. ரக கார் இருக்கிறது.இதுவரை டிசம்பர் 2018இல் மட்டும் இன்னோவா க்ரிஸ்டா காரை வாங்க சுமார் 11,200 பேர் முன்பதிவு செய்துள்ளனர். இதன் மூலம் டொயோட்டா நிறுவனம் சுமார் ரூ.2200 கோடிக்கும் அதிகளவிற்க்கு இந்த ரக கார்களை விற்பனை செய்திருக்கிறது.தற்போது இந்தியாவில் எம்.பி.வி. வாகனங்களுக்கான சந்தையில் […]
இந்தியாவில் மிகவும் பிரசதி பெற்ற மாருதி சுசுகி நிறுவனம் புதிய வேகன்ஆர் ஹேட்ச்பேக் மாடலுக்கான முன்பதிவுகளை துவங்கியது.இந்நிலையில் 2019 வேகன்ஆர் கார் முன்பதிவு செய்ய ரூ.11,000 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய வேகன்ஆர் மாடல் 2019, ஜனவரி 23 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.இந்நிலையில் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் வேகன்ஆர் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் சமீபத்தில் வலைதளத்தில் வெளியாகி இருந்தன. அதன்படி காரின் முன்பக்கம் ஜப்பான் நாட்டு வழக்கப்படி காட்சியளிக்கிறது. சிறிய பொனெட், தடித்த […]
ராயல் என்ஃபீல்டு ரக இருசக்கர வாகனங்கள் புதிய வடிவத்தில் புதிய வசதிகளுடன் இந்தியாவில் புதிதாக அறிமுகமாக உள்ளனர்.இதில் ராயல் என்ஃபீல்டு தன்டர்பேர்டு 500எக்ஸ் ரக இருசக்கர வாகனங்கள் இந்தியாவில் தற்போது வெளியிடப்பட்டது. இந்த புதிய தன்டர்பேர்டு 500 எக்ஸ் ஏ.பி.எசின் விலை ரூ.2.13 லட்சம் [இந்த விலை டெல்லியில் உள்ள எக்ஸ்-ஷோரூம் நிலவரப்படி] என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.இது இந்தியாவின் அனைத்து ராயல் என்ஃபீல்டு விற்பனையகங்களிலும் தற்போது முன்பதிவு தொடங்கியிருக்கும் நிலையில், புதிய தன்டர்பேர்டு 500 எக்ஸ் இந்த […]
இரு சக்கர வாகனம் வாங்க வேண்டும் என்று நினைத்தவுடன் இளைஞர்கள் கண் முன் முதலில் நிழலாடுவது பல்சர் வண்டி தான்.மிரட்டும் முகப்புடன், யானை போன்ற கம்பீரத்துடன் சாலைகளில் இறக்கை கட்டி பறக்கும் பல்சரை கண்டவுடன், நாம் வைத்திருக்கும் பழைய பைக்கை உடனே மாற்ற வேண்டும் என்ற எண்ணம் தோன்றுவது இயல்பு.பீரத்துடன் சாலைகளில் அனாயசமாக பறக்கும் பல்சரை வாங்க வேண்டும் என்பது இளைஞர்களின் கனவு. இந்தியாவில் 150சிசி ரக பைக்குகளுக்கு மரியாதையையும், மார்க்கெட்டையும் ஏற்படுத்தி கொடுத்த பைக் என்றால் […]
பேட்டரி மூலம் இயங்கும் 50 ஆயிரம் கார்களை ஹூண்டாய் நிறுவனம் உற்பத்தி செய்து, அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்த உள்ளதாக அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார். 2019 ஆம் ஆண்டு நடைபெவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாடு குறித்த சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முதலீட்டார்களுக்கான சிறப்பு கூட்டம் கடலூரில் நடைபெற்றது. இதில் தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், ஹூண்டாய் கார் நிறுவனம் இந்தியாவில் முதல்முறையாக 7000 கோடி ரூபாய் முதலீட்டில் பேட்டரி […]
குளோபல் என்சிஏபி ஆனது, டாடா நெக்ஸான் எஸ்யுவியை ஆகஸ்ட் மாதம் க்ராஷ் டெஸ்டிற்கு உட்படுத்தியது. இதில் 4 ஸ்டார்கள் பெற்று இந்தியாவிலேயே அதிக பாதுகாப்பான காராக பெயர் பெற்றது. இதனை தொடர்ந்து, தற்போது அந்த மாடலில் சீட்பெல்ட் ரிமைன்டர் உள்ளிட்ட கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றிருந்தது. பிறகு பக்கவாட்டு க்ராஷ் சோதனை நடத்தப்பட்டது. இதில் 5 ஸ்டார்களை பெற்று அசத்தியுள்ளது. ஆகஸ்டில் நடைபெற்ற க்னாஸ் டெஸ்டில் பெரியவர்களுக்கான பாதுகாப்புக்கு வழங்கப்படும் அதிகபட்சமான 17 புள்ளிகளுக்கு 13.56 புள்ளிகளை […]