இந்தியாவில் ஆடி கார்களின் விலையை அந்நிறுவனம் அதிரடியாக அறிவித்துள்ளது.
ஆடி இந்தியா நிறுவனம் தன்னுடைய A3Sedan கார் மாடல்களின் விலையை குறைத்துள்ளது.ஐந்து வருடமாக விற்பனை செய்து வரும் நிலையில் தற்போது தான் விலை குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.அதன் படி ரூ. 5 லட்சம் வரை குறைத்துள்ளது.
மேலும் A3 பெட்ரோல் வேரியண்ட் விலை ரூ.28.99 லட்சம் X-ஷோரூம்களில் கிடைக்கிறது தற்போதைய விற்பனை செய்யப்படும் விலையை விட இது ரூ.4.13 லட்சம் குறைவாகும்.
அதே போல் பெட்ரோலில் இயங்க கூடிய 35 TFSI பிரீமியம் +வேரியண்ட் ஆனது ரூ.33.12 லட்சம் விலையில் விற்பனை செய்யப்பட்ட வந்த நிலையில் இப்பொழுது ரூ.28.99 லட்சத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மேலும் 35 TFSI மாடல் ரூ.34.57 லட்சதத்திற்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது ஆனால் தற்பொழுது ரூ.30.99 லட்சம் குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.
35 TDI பிரீமியம் பிளஸ் வேரியண்ட் – டீசல் என்ஜின் கொண்ட இவை ரூ.34.93 லட்சத்தில் விற்கப்பட்டு வந்தது ஆனால் விலை குறைப்பிற்கு பின் ரூ.29.99 லட்சத்தில் விற்கப்படுகிறது.
அதே போல் ரூ.36.12 லட்சத்தில் விற்கப்பட்டு வந்த 35 TDI டெக்னாலஜி வேரியண்ட் இப்பொழுது ரூ.31.99 லட்சத்திற்கு விற்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…