gold [file image]
கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், நகை பிரியர்கள் சிறிது அப்செட்டில் இருந்து வந்தனர். ஆனால், நேற்றும் இன்றும் தொடர் சரிவை கண்டுள்ளது தங்கத்தின் விலை.
இன்றைய நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து, ரூ.44,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதுபோல ஒரு கிராமுக்கு ரூ.20 குறைந்து, ரூ.5,510-க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலை எந்தவித மாற்றமின்றி கிராம் ரூ. 79க்கும், கிலோ ரூ. 79,000க்கும் விற்கப்படுகிறது.
நேற்றைய நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து, ரூ.44,240-க்கு விற்பனை ஆனது. அதுபோல ஒரு கிராமுக்கு ரூ.20 குறைந்து, ரூ.5,530-க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலை எந்தவித மாற்றமின்றி கிராம் ரூ. 72க்கும், கிலோ ரூ. 78,000க்கும் விற்பனை செய்யப்பட்டது.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…