தங்கம் விலை குறைவு..! வெள்ளி விலை உயர்வு..!

Published by
பால முருகன்

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து 35,800க்கு விற்பனை.கிராமுக்கு ரூ. 4,475க்கு விற்பனை.

கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் தங்கம் விலை மாற்றமின்றி சவரனுக்கு  ரூ.35,880க்கும், கிராமுக்கு ரூ.4,485 க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று 74,100 ரூபாக்கு விற்பனை செய்யப்பட்டது. 

இந்நிலையில், இன்றயை நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து 35,800க்கு விற்பனை. தங்கம் விலை கிராமுக்கு  10 காசுகள் குறைந்து ரூ. 4,475க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு 10 காசுகள் உயர்ந்து ரூ.75.00க்கு விற்பனையாகிறது.

Published by
பால முருகன்

Recent Posts

தோனியை கௌரவித்த ஐசிசி.! ‘வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன்’ – மனமுருகிய தோனி

தோனியை கௌரவித்த ஐசிசி.! ‘வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன்’ – மனமுருகிய தோனி

டெல்லி : கிரிக்கெட்டில் மதிப்புமிக்க வீரராக கௌரவிக்கப்படும் ஐசிசி-ன் 'Hall of Fame' பட்டியலில் எம்.எஸ் தோனி இடம்பெற்றார். நேற்றைய…

2 hours ago

29 வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்து ஷாக் பூரன்.!

மேற்கிந்திய தீவு : வெஸ்ட் இண்டீஸ் அதிரடி பேட்ஸ்மேன் நிக்கோலஸ் பூரன் இன்று சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெருவதாக…

3 hours ago

காவல் துறையில் எஸ்.ஐ. பதவிக்கான தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு.!

சென்னை : தமிழ்நாடு காவல் துறையில் காலியாக உள்ள காவல் உதவி ஆய்வாளர் (SI), தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சீருடைப்…

4 hours ago

41 ரன்கள் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி அபார வெற்றி!

கோவை : கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி கிரிக்கெட் மைதானத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற தமிழ்நாடு…

4 hours ago

7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்…

4 hours ago

சுபான்ஷு சுக்லாவின் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு.! மீண்டும் எப்போது?

டெல்லி : ஆக்ஸியம் ஸ்பேஸ் ஆக்ஸ்- 4 திட்டத்தின் கீழ், இந்தியா, அமெரிக்கா, போலந்து மற்றும் ஹங்கேரி ஆகிய நாடுகளைச்…

5 hours ago