gold rate today [Image Source : File Image]
கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்றம்-இறக்கம் கண்ட நிலையில், நேற்று எந்தவித மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டது.
இன்றைய நிலவரப்படி, நேற்றைய விலையில்15 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 5,540 ரூபாய்க்கும், ஒரு சவரண் 44,320ரூபாய்க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை, ஒரு கிராம் 77 ரூபாய் 30காசுகளுக்கும், ஒரு கிலோ 77,300 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
நேற்றய நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் ஒரு கிராம் ரூ.5,555-க்கும், ஒரு சவரண் ரூ. 44,440-க்கும் விற்பனை செய்யப்பட்டது. மேலும், வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு ரூ.78.30-க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், ஒரு கிலோ வெள்ளி ரூ.78,300க்கு விற்பனை செய்யப்பட்டது.
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் ஒரு வழியாக நின்ற நிலையில் பதற்றம் நாடுகளின்…
கரூர் : மாவட்டம், செம்மடை அருகே நடந்த பயங்கர விபத்தில், 4 பேர் உயிரிழந்த சம்பவம் காலையிலே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. படம்…
பெங்களூர் : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடந்த போர் காரணமாக ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக தேதி கூட அறிவிக்கப்படாமல் முன்னதாக…
மேற்காசியா : இந்தியாவின் ‘தங்க மகன்’ நீரஜ் சோப்ரா, ஈட்டி எறிதல் போட்டியில் புதிய உலக சாதனை படைத்து நாட்டுக்கு…
சென்னை : தமிழகத்தில் கோடை வெயிலானது மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், அடிக்கடி சில மாவட்டங்களில் கனமழை பெய்து குளிர்ச்சியை…