Gold SilverRate [Representative Image]
சென்னை: தங்கம் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கத்தை கண்டுவரும் நிலையில், இன்று சவரனுக்கு ரூ.40 குறைந்துள்ளது.
தங்க அணிகலன்களுக்கு மட்டும் எப்பொழுதும் கொஞ்சம் மவுசு அதிகம் தான். நாட்டில் வசிக்கும் பல மக்களும் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்கின்றனர். இந்நிலையில், தங்கத்தின் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கம் காணப்படுவதுண்டு. அந்த வகையில், தங்கம் விலை இன்று குறைந்துள்ளது.
அதன்படி, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து 44,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமிற்கு ரூ.5 குறைந்து ரூ. 5,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளியின் விலை ரூ.0.80அதிகரித்து 77.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.44,840 -க்கும் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…
தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…
டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…
புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…