சென்னையில் ஆபரணத் தங்கத்தின் சவரனுக்கு விலை நேற்று 36,264 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் இன்று ரூ.168 உயர்ந்து 36,432 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 8 கிராம் தூய தங்கத்தின் விலை நேற்று 39,568 ரூபாய்க்கு விற்பனை செய்த வந்த நிலையில் இன்று ரூ.176 உயர்ந்து 39,744 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய தங்கம் விலை நிலவரம் :
22 காரட் ஆபரண தங்கம் 1 கிராம் : ரூ.4,554 /-
1 பவுண் : ரூ.36,432 /-
24 காரட் தூய தங்கம் 1 கிராம் : ரூ.4,968 /-
1 பவுண் : ரூ.39,744 /-
இன்றைய வெள்ளி விலை நிலவரம் :
1 கிராம் சில்லறை வெள்ளி : ரூ.47.60 /-
பார்வெள்ளி 1 கிலோ : ரூ.44,760 /-
சென்னையில் நேற்று ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.47.70ஆக இருந்த நிலையில் இன்று அதன் விலை ரூ.47.60
ஆகக் குறைந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளிரூ.44,760விற்பனை செய்யப்படுகிறது.
இஸ்ரேல் : ஈரானின் ஏவுகணை தாக்குதல்களால் இஸ்ரேலிய மக்கள் பதுங்குமிடங்களில் தங்கியுள்ளனர். இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் களத்தில் இறங்கி ஈரானை…
டெல்லி : சாகித்ய அகாடமி, இந்தியாவின் தேசிய இலக்கிய அகாடமியாக, இந்திய மொழிகளில் சிறந்த இலக்கிய படைப்புகளை அங்கீகரிக்கும் வகையில்…
சென்னை : சென்னை - டெல்லி இடையேயான 2 ஏர் இந்தியா விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டது. அதன்படி, இரவு…
குஜராத் : கடந்த ஜூன் 2 ஆம் தேதி அகமதாபாத் விமான விபத்தில் சிக்கிய விமானத்தில் பயணித்தவர்களில் உயிர்பிழைத்த ஒரே…
டெல்லி : நெடுஞ்சாலை பயணங்களை எளிமையாக்கவும், சுங்கச்சாவடிகளில் காத்திருப்பு நேரத்தைக் குறைக்கவும், ரூ.3,000 மதிப்பிலான FASTag அடிப்படையிலான வருடாந்திர பாஸ்…
சென்னை : பாமக கவுரவத்தலைவர் ஜி.கே.மணி நெஞ்சுவலி காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே, சேலம் மேற்கு தொகுதி…