லைஃப் இன்சூரன்ஸ் ஆப் கார்பரேஷன் ( LIC ) நிறுவனத்தில் 7 ஆயிரத்திற்கும் அதிகமான உதவியாளர் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பணிகளுக்கான கல்வித்தகுதி, கடைசி தேதி தேர்வு விவரத்தை கீழே காணலாம்,
பதவியின் பெயர் : உதவியாளர் ( Assistant )
காலிப்பணியிடங்கள் : 7,942
கல்வித்தகுதி : ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்து இருக்கவேண்டும்
விண்ணப்பிக்க மற்றும் கட்டணம் செலுத்த கடைசி தேதி : 01-10-2019
வயது வரம்பு : 18 முதல் 30 வயது ஆகும்.
கட்டணம் : பொது பிரிவினருக்கு 510 + ஜிஎஸ்டி,
SC/ST / மாற்றுத்திறனாளிகள் – 85 + ஜிஎஸ்டி,
மேலும் விவரங்களுக்கு LIC நிறுவனத்தில் https://www.licindia.in/Bottom-Links/Recruitment-of-Assistants-2019 அதிகார்பூர்வ இணையதளத்தை பார்க்கவும்.
சென்னை : தமிழ்நாடு முழுவதும் பல்வேறு துறைகளின்கீழ் செயல்பட்டு வரும், ஏழை மாணவர்களுக்கான பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனி…
சென்னை : தமிழகத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்திற்கான விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடு வழங்கும் பணி இன்று (ஜூலை 07,…
பர்மிங்ஹாம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபேற்று வந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 336 ரன்கள்…
தூத்துக்குடி : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விண்ணை முட்டும் அரோகரா முழக்கத்துடன் குடமுழுக்கு கோலாகலமாக நடைபெற்றது. பக்தர்கள் வெள்ளத்திற்கு…
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…