இன்றைய(03.03.2020) பெட்ரோல், டீசல் விலை குறைவு..!

பெட்ரோல், டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது.அதன்படி தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சென்னையில் இன்று பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.74.23 காசுகளாகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ.67.57 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 5 காசுகள் குறைந்தும் , டீசல் நேற்றைய விலையில் இருந்து 08 காசுகள் குறைந்து காணப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
போலீஸ் காவலில் மரணம்.., ஜெய்பீம் படம் பார்த்த முதல்வர் எங்கே? – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!
June 29, 2025
‘சங்க காலத்தின் வாழ்வியல் கீழடியில் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது’ – மு.க.ஸ்டாலின்.!
June 29, 2025