Sensex 1 [Representative Image]
பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 59.16 புள்ளிகள் அதிகரித்து 61,999 ஆகவும், என்எஸ்இ (NSE) நிஃப்டி 18,323 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.
கடந்த 2 நாட்களாக சரிவுடன் தொடங்கிய இந்தியப் பங்குச்சந்தை வாரத்தின் 4-வது நாளான இன்று ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. இன்றைய வர்த்தக நாளில் 62,158 புள்ளிகள் எனத் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 59.16 புள்ளிகள் அல்லது 0.096% என உயர்ந்து 61,999 புள்ளிகளாக வர்த்தகம் ஆகிறது.
மேலும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 8.60 புள்ளிகள் அல்லது 0.047% உயர்ந்து 18,323 புள்ளிகளாக வர்த்தகம் நடைபெற்று வருகிறது. முந்தைய வர்த்தக நாள் முடிவில் பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 61,940 புள்ளிகளாகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 18,315 புள்ளிகளாகவும் வர்த்தகம் நிறைவடைந்தது.
ஹிந்துஸ்தான் யூனிலீவர், என்டிபிசி லிமிடெட், அல்ட்ராடெக் சிமெண்ட், இண்டஸ்இண்ட் வங்கி, எச்சிஎல் டெக்னாலஜிஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்படுகின்றன. லார்சன் & டூப்ரோ, ஐடிசி லிமிடெட், பார்தி ஏர்டெல், நெஸ்லே இந்தியா, டாடா ஸ்டீல், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் காணப்படுகின்றன.
சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…
லார்ட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின்…
சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' பட ஷூட்டிங்கில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) மாரடைப்பால் உயிரிழந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த…
சென்னை : வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வளிமண்டல…
உருளையன்பேட்டை : புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் (25) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
புக்கான் : ஈரானில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றிய அந்நாட்டு அரசு. இந்த வழக்கு…