சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்துள்ளது.
சென்னையில் இன்று ஒரு கிராம் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,601 ஆக குறைந்துள்ளது. மேலும் நேற்று இதன் விலை 4,611 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 10 குறைக்கப்பட்டுள்ளது. மேலும் அதேபோல, நேற்று 37,272 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் இன்று ரூபாய் 80 குறைந்து 36,808 விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில் சென்னையில் ஆபரண வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது.ஒரு கிராம் வெள்ளியின் விலை நேற்று ரூ.52.40 ஆக இருந்த நிலையில் , இன்று வெள்ளியின் விலை ரூ.52.90 ஆக உயர்த்தப்பட்டு. ஒரு கிலோ வெள்ளி 52,900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் உதவி அர்ச்சகர்களாகப் பணியாற்றும் சில பூசாரிகள் மது…
கோவை : தென்மேற்கு பருவமழையின் தீவிரத்தால், கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வால்பாறை, மேற்கு தொடர்ச்சி மலையை…
அமெரிக்கா : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின்…
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…