gold price [File Image]
தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், நகை பிரியர்கள் சிறிது அப்செட்டில் இருந்து வந்தனர். ஆனால், இன்று ஏற்றத்தை கண்டு வந்த தங்கத்தின் விலை சரிவடைந்துள்ளது.
இன்றைய நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து, ரூ.44,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதுபோல ஒரு கிராமுக்கு ரூ.20 குறைந்து, ரூ.5,530-க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலை எந்தவித மாற்றமின்றி கிராம் ரூ. 72க்கும், கிலோ ரூ. 78,000க்கும் விற்கப்படுகிறது.
நேற்றைய நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.44,4000க்கும், கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.5550க்கும் விற்பனையானது. மேலும், ஒரு கிராம் 30 காசுகள் குறைந்து, 78.00 ரூபாய்க்கும், 1 கிலோ வெள்ளி 30 காசுகள் குறைந்து, 78,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
லக்னோ : மே 19, 2025 அன்று லக்னோவில் நடந்த ஐபிஎல் 2025 போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்எச்) மற்றும் லக்னோ…
சென்னை : மே 16 முதல் 19, 2025 வரை தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி, தர்மபுரி, மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் இடி…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இடையே நடந்த போர் நின்றதற்கு நான் தான் காரணம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப்…
சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. …
லக்னோ : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் மிகவும் சொதப்பலான ஆட்டத்தை…
டெல்லி : கொரோனா வைரஸ் தொற்று உலகளவில் 2020 முதல் பரவி கொண்டு பெரும் அச்சத்தை ஏற்படுத்திக்கொண்டு வருகிறது. இதனால்…