ஆட்டோமொபைல்

விரைவில் இந்திய சந்தையில் களமிறங்கும் யமஹா WR-155R.! அசத்தல் அம்சங்கள் இதோ…

யமஹா தற்போது தனது புதிய தயாரிப்பு மாடலான ட்யூல்-ஸ்போர்ட் WR 155R மாடலை சில நாட்களுக்கு முன்னர் ஜப்பானில் அறிமுகப்படுயுள்ளது.  அதன் சிறப்பமசங்கள் மற்றும் அதன் இந்திய வருகையை பற்றியும் கீழே பார்க்கலாம்… இந்த புதிய யமஹா WR 155R மாடலானது ஆஃப்-ரோடு மற்றும் ஆன்-ரோடு என இரு பயன்பாட்டிற்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மடலின் திறனை அறியும் டைனோ சோதனையானது விடியோவாக பதியப்பட்டது. அதில் WR 155R  மாடலானது எந்தவொரு மாற்றமும் இல்லாமல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. […]

Tamil automobile news 4 Min Read
Default Image

இந்த வருட விற்பனையில் டாப்-10 வாகனங்கள் இவைகள் தான்…

இந்த வருட விற்பனையில் டாப் 10 வாகனங்கள் பற்றி ஒரு சிறிய ரிப்போர்ட் இதோ… கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால், பலவேறு தொழில்கள் முடங்கிப்போய் உள்ளன. அதிலும், வாகன விற்பனையும் பாதிப்பை சந்தித்துள்ளது. பி.எஸ் 4 வாகனங்களை விற்க 31 மார்ச் 2020 தான் கடைசிநாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், மார்ச் 24லேயே ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுவிட்டது. இதனால், வாகன விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வருட தொடக்க முதலே வாகன விற்பனை கடுமையாக […]

BAJAJ PULSAR 4 Min Read
Default Image

ரூ.4.57 லட்சம் முதல் தொடங்கும் ஹோண்டா சான்ட்ரோ காரின் சிறப்பம்சங்கள்.!

பி.எஸ்-6 ரக புதிய ஹோண்டா சான்ட்ரோ காரின் சிறப்பம்சங்கள் இதோ… பிஎஸ்6 மாசு கட்டுப்பாடு மேம்பாட்டை தவிர்த்து வேறு எந்த மாற்றங்களையும் ஹோண்டா நிறுவனம் சான்ட்ரோ மாடல் காருக்கு புகுத்தவில்லை. ஆனால், இந்த சான்ட்ரோ காரின் விலை 22,000 ரூபாய் முதல் 27,000 ருபாய் வரையில் விலை உயர்த்தியுது. இதுபோக, ஆஸ்டா வேரியண்டினை பின்பற்றி ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்ட மாடல் முக்கிய டாப் வேரியண்டாக களமிறங்கியுள்ளது. பிஎஸ் 6 தரம் பெற்ற 1.1 லி பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக […]

honda 2 Min Read
Default Image

200 சிசி மாடல்களுக்கு சரியான போட்டியாக விரைவில் களம் காணும் ஹோண்டா சி.பி.எஃப்190 ஆர்.!

ஹோண்டா CBF190R மற்றும் ஹோண்டா CBF190 X மாடல்களின் அசத்தல் சிறப்பம்சங்கள் இதோ… இந்தியாவில் தற்போது களத்தில் உள்ள 200சிசி மாடல் பைக்குகளுக்கு போட்டியாக ஹோண்டா CBF190R ஸ்டீரிட் ஃபைட்டர் மாடலை இந்தியாவில் களமிறக்க ஹோண்டா முயன்று வருகிறது. சீனாவில் களமிறங்கிய சி.பி.எஃப் 190 எக்ஸ் அட்வென்ச்சர் மாடலை அடிப்படையாக கொண்டு சிபிஎஃப் 190 ஆர் பைக் இந்தியாவில் களமிறங்க, காப்புரிமை கேட்டு விண்ணப்பித்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இந்த மாடலில் 184cc சிங்கிள் சிலிண்டர் என்ஜின் அதிகபட்சமாக […]

honda 3 Min Read
Default Image

சபாஷ் சரியான போட்டி.! பல்சர் 125 VS ஹோண்டா எஸ்பி 125.!

ஹோண்டா எஸ்பி 125 மற்றும் பஜாஜ் பல்சர் 125 மாடல்களின் அசரடிக்கும் சிறப்பம்சங்கள். ஒப்பிட்டு பார்த்து ஊரடங்கு முடிந்ததும் ஊரை சுற்ற வாங்கிக்கொள்ளுங்கள். டிஸைன் : பல்சர் 125ஆனது பல்சர் 150 மாடலின் வடிவத்தை ஒற்றி அதே ஸ்டைலில் மிக நேர்த்தியாக இளைய தலைமுறையினரை கவரும் வகையில் அமைந்துள்ளது. எஸ்பி 125 மாடலானது அசத்தலான டேங்க், அருமையான முன்புறம் போன்ற அம்சங்கள் இளைஞர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. என்ஜின் இரண்டு மாடல்களும் 125சிசி என்ஜினை பெற்றுள்ளது. மேலும் […]

HONDA SP 125 6 Min Read
Default Image

ராசயனம் ஏதுமின்றி காருக்குள் இருக்கும் கிருமிகளை அழிக்கும் புதிய தொழில்நுட்பம்.!

காரின் உட்பக்கம் உள்ள கிருமிகளை அளிக்க ரசாயனம் கலந்த ஸ்ப்ரே போன்ற எதோ ஒன்றை தெளித்து துடைத்து சுத்தப்படுத்துவோம். அதனை தவிர்த்து தற்போது காரினுள் இருக்கும் கிருமி, பாக்டீரியா, வைரஸ் கிருமிகளை அளிக்க புதிய தொழில்நுட்பத்தை மலேசியாவைச் சேர்ந்த மெட்கின் என்ற நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிறுவனம் கண்டுபிடித்த தொழில்நுட்பம் செராஃபியூஷன் எனப்படுகிறது. பாக்டீரியா, வைரஸ், போன்றவை காற்றில் இருக்கும் நேர்மறையான அயன் மூலமாக சுவாசிக்கிறது. செராஃபியூஷன் தொழில்நுட்பமானது காற்றில் எதிர்மறை ஆக்ஸிஜன் அணுக்களை வெளியிட்டு விடும்.அது காற்றை […]

MG ZS EV 3 Min Read
Default Image

இந்தியாவில் விற்பனையில் கலக்கி வரும் டாப் 5 ஸ்கூட்டர்ஸ் லிஸ்ட் இதோ…

இந்தியாவில் இரு சக்கர வாகன விற்பனைகளில் கியர் வண்டிகளுக்கு இணையாக ஸ்கூட்டர் வகை வாகனங்களுக்கான விற்பனையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தற்போது விற்பனையில் கலக்கி கொண்டிருக்கும் பிஎஸ்-6 ரக மாசு ஸ்கூட்டர் வாகனங்களில் மிக சிறந்த 5 ஸ்கூட்டர் மாடல்கள் எவையென கிழே பார்க்கலாம். சுஸூகி ஆக்செஸ் 125: சுஸூகி மோட்டார்ஸ் விற்பனையில்  பங்களிப்பினை முக்கிய பங்கு வகிக்கும் மாடலாக ஆக்ஸஸ் 125 இருக்கிறது. இந்த வாகனம் அதிகபட்சமாக 60 கிமீ மைலேஜ் வழங்கும் திறன் கொண்டது. […]

hero maestro 7 Min Read
Default Image

ஹீரோ ஸ்பிளென்டருக்கு நேரடி போட்டியாக களமிறங்கியுள்ள டிவிஎஸ் ரேடியான்.!

பட்ஜெட் பைக்குகளின் ராஜாவாக திகழ்கிறது ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்குகள். அந்த பைக் மாடலுக்கு நேரடி போட்டியாக களமிறங்கியுள்ளது டிவிஎஸ் ரேடியான் பைக்குகள். இதன் டிசைன், தொழில்நுட்பம், விலை என அனைத்தும் ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கை போலவே இருக்கிறது. இந்த பைக்கில் 109.7 சிசி எஞ்சின், பிஎஸ்6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக மேம்படுத்தப்பட்டுள்ளது. ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டத்துடன் வரும் இந்த எஞ்சின், கூடுதல் எரிபொருள் சிக்கனத்தை தரும். இந்த எஞ்சின் 8.08 பிஎச்பி பவரையும், 8.7 nm […]

automobile news 4 Min Read
Default Image

கொரோனா எதிரொலி ஹோண்டா நிறுவனம் முக்கிய அறிவிப்பு….

இந்தியாவில் கொரோனா தொற்றின் காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கின் காரணமாக ஹோண்டா நிறுவன ஆலையில் பணிகள் மார்ச் 22 ஆம் தேதி முதல் நிறுத்தப்பட்டு இருக்கிறது. எனினும், சிக்கலான காலக்கட்டத்தில் தனது வியாபார ஒப்பந்ததாரர்களுக்கு வேண்டிய ஒத்துழைப்பை வழங்குவதாக ஹோண்டா நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.   மேலும், வரும்  மார்ச் 15 முதல் ஏப்ரல் 15 வரையிலான காலக்கட்டத்தில் நிறைவடைந்த வாரண்டி மற்றும் இலவச சர்வீஸ் சேவை மேலும் இரண்டு மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவதாகவும்  ஹோண்டா நிறுவனம் அறிவித்துள்ளது.   […]

உதவி 2 Min Read
Default Image

மாஸ் காட்ட காத்திருக்கும் மாருதி சுசுகி நிறுவனம்

ஆட்டொமொபைல் சந்தையில் சிறந்த இடத்தை பிடித்திருக்கும் மாருதி சுசுகி நிறுவனம் தற்போது  தனது டிசையர் ஃபேஸ்லிஃப்ட் 2020 மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த  புதிய டிசையர் ஃபேஸ்லிஃப்ட் மாடல் மேனுவல் வேரியண்ட் விலை ரூ. 5.89 லட்சத்தில் என்றும் ஆட்டோமேடிக் வேரியண்ட் ரூ. 7.31 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் தான் குறிப்பிடப்பட்டுள்ளது.   இதன் சிறப்பம்சங்கள்:   Lxi, Vxi, Zxi, மற்றும் Zxi+ […]

டிசையர் ஃபேஸ்லிஃப்ட் 2020 3 Min Read
Default Image

சுசுகி நிறுவனம் இந்தியாவில் தனது புதிய மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது …

இருசக்கர சக்கரவர்த்தியான சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் தற்போது  இன்ட்ரூடர் குரூயிசர் மோட்டார்சைக்கிளின் பி.எஸ்.6 வெர்ஷனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் இதன் விலை ரூ. 1.20 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய பி.எஸ்.6 சுசுகி இன்ட்ரூடர் மோட்டார்சைக்கிளில் 154.9சிசி, அலுமினியம் 4 ஸ்டிரோக், சிங்கிள் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 13 பி.ஹெச்.பி. @8000 ஆர்.பி.எ.ம் மற்றும் 13.8 என்.எம். @6000 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு […]

model 2 Min Read
Default Image

ஆச்சரியத்தில் ஆழ்த்தும் ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய மாடல் குறித்த தகவல்கள் லீக் ஆனது இணையத்தில்…

பிரபல ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய வெர்னா ஃபேஸ்லிஃப்ட் மாடல் ஸ்பை படங்கள் தற்போது  இணையத்தில் லீக் ஆகி கார் பிரியர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளாது. இதில் காரில் மேற்கொள்ளப்பட்டு இருக்கும் மாற்றங்கள் பற்றிய விவரம் தெரியவந்து இருக்கிறது. அதன்படி காரின் முன்புறம் கேஸ்கேடிங் கிரில், டார்க் குரோம் பெயின்ட், புதிய எல்.இ.டி. ஹெட்லேம்பகள், டூயல் டோன் அலாய் வீல் வடிவமைப்பு, புதிய வடிவமைப்பு கொண்ட டெயில் லேம்ப், இருபுறங்களிலும் ட்வீக் செய்யப்பட்ட பம்ப்பர்கள் வழங்கப்பட்டுள்ளன. காரின் உள்புறம் பெரிய […]

நியூ மாடல் 3 Min Read
Default Image

அறிமுகமாகிறது பி.எம்.டபிள்யூ ஆர்18 குரூயிசர்… கம்பீர தோற்றத்தில் களமிறங்குகிறது…

கார் உலகின் கதாநாயகனான  பி.எம்.டபிள்யூ. நிறுவனம்  தற்போது இருசக்கர உலகில் தனது இருப்பிடத்தை பதிவு செய்ய தொடங்கியுள்ளது. இந்நிலையில், இந்நிறுவனம்  தற்போது தனது ஆர்18 குரூயிசர் மோட்டார்சைக்கிள் வரும் ஏப்ரல் மாதம்  3ஆம் தேதி, 2020 இல் அறிமுகம் செய்யப்படும் என தெரிவித்துள்ளது. இதனை பி.எம்.டபிள்யூ. தனது புதிய டீசர் மூலம் அறிவித்து இருக்கிறது. பி.எம்.டபிள்யூ. ஆர்18 குரூயிசர் மாடலில் 1800சிசி, இரண்டு சிலிண்டர் பாக்சர் என்ஜின் வழங்கப்படுகிறது. இது பார்க்க ஃபிளாட்-ட்வின் என்ஜின்களை போன்றே காட்சியளிக்கிறது. […]

ஆர்18 குரூயிசர் மாடல் 2 Min Read
Default Image

ஜிஎஸ்டி வரிவிதிப்பால் இந்தியாவில் ஆட்டோமொபைல் துறை கடும் சரிவு…

இந்தியாவில் நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடியின் காரணமாக  கார் உள்ளிட்ட மோட்டார் வாகன விற்பனை கடும் சரிவை கண்டுள்ளது. இதனால் அனைத்து முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களும் பெரும் பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக, GST வரி விதிப்பால் விற்பனை சரிவு ஏற்பட்டுள்ளதால் அசோக் லைலேண்ட், மாருதி, மஹிந்திரா, BOSCH இந்தியா போன்ற பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களின் பெரும் பகுதி உற்பத்தியை நிறுத்தி வருகின்றன. இந்தியாவில் நடப்பு ஆண்டு கார் விற்பனை 8.77% சரிவைச் […]

கடும் சரிவு 3 Min Read
Default Image

ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் புதிய மாடலான டான் சிலவர் புல்லட் கலெக்‌ஷன் காரின் டீசர்…

ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் நவீன  தலைமுறை கார் மாடலின் டீசர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.  இந்த புதிய கார் டான் சிலவர் புல்லட் கலெக்‌ஷன் என அழைக்கப்படுகிறது. இந்த கார்  1920ஆம் ஆண்டு  ரோட்ஸ்டர் மாடல் கார்களை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய டான் சில்வர் புல்லட் கலெக்‌ஷன் கார்  அழகாக காட்சியளிக்கிறது.  இதில், அல்ட்ரா மெட்டாலிக் சில்வர் பெயின்ட் செய்யப்பட்டுள்ளது. காரின் வெளிப்புறத்தில் டார்க் ஹெட்லைட்கள், புதிய முன்புற பம்ப்பர் ஃபினிஷர் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. இதன் வீல்கள் […]

டான் சிலவர் புல்லட் கலெக்‌ஷ 3 Min Read
Default Image

பட்டையை கிளப்ப காத்திருக்கும் பஜாஜ்… அறிமுகம் செய்தது டாமினர் 250…

இந்திய மக்களால் அதிகம் நேசிக்கப்பட்டும்  பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தற்போது இந்தியாவில் டாமினர் 250 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது. இத்துடன் டூயல் டோன் பேனல்கள்,ஃபுல் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள் மற்றும் AHO லைட்கள் வழங்கப்பட்டுள்ளன.   புதிய பஜாஜ் டாமினர் 250 மாடலில் 248சிசி சிங்கிள் சிலிண்டர்,லிவ்கிட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.இந்த என்ஜின் 25 பி.ஹெச்.பி. பவர்,23.5 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.பி.எஸ். 6 விதிகளுக்கு பொருந்தும் .புதிய என்ஜின் ஏற்கனவே கே.டி.எம். 250 […]

அறிமுகம் 3 Min Read
Default Image

ஹஸ்க்வர்னாவுடன் கூட்டு சேர்ந்த பஜாஜ்… தனது புதிய மாடலை அறிமுகம் செய்தது…

ஸ்வீடன் நாட்டு  மோட்டார்சைக்கிள் நிறுவனமான ஹஸ்க்வர்னா கே.டி.எம். குழுமத்தின் அங்கமாக தற்போது இந்திய சந்தைக்கு பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தால் கொண்டு வரப்பட்டுள்ளது. ஹஸ்க்வர்னாவின்  ஸ்வர்ட்பிளேன் 250 மற்றும் விட்பிளேன் 250 மோட்டார்சைக்கிள் மாடல்களின் இரு மோட்டார்சைக்கிள் மாடல்களும் இந்தியாவில் கே.டி.எம். விற்பனையகங்களில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது. இரு மாடல்களிலும் 248.76சிசி ஃபியூயல் இன்ஜெக்ட் செய்யப்பட்ட லிக்விட் கூல்டு, சிங்கிள் சிலிண்டர் 4-ஸ்டிரோக் DOHC என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 29.5 பி.ஹெச்.பி. பவர், 24 என்.எம். டார்க் […]

Huskvarna 3 Min Read
Default Image

பல்வேறு வசதிகளுடன் பாரம்பரிய பழைய வடிவில் வெஸ்பா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்….

வெஸ்பா எலெட்ரிக்கா ஸ்கூட்டர் கடந்த 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெஸ்பாவின் நம் பாரம்பரிய வடிவில்  வளைந்த பாடி பேனல்கள் மற்றும் வட்ட வடிவ ஹெட்லேம்ப்களை கொண்டிருக்கிறது. முன்புறம் இன்டிகேட்டர்கள் அப்ரானில் பொருத்தப்பட்டுள்ளது.   பின்புறம் எல்.இ.டி. டெயில் லேம்ப்கள் இன்டிகேட்டர்களுடன் பொருத்தப்பட்டு இருக்கிறது. வெஸ்பா எலெட்ரிக்கா ஸ்கூட்டரில் பிரெஷ்லெஸ் டி.சி. மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இது அதிகபட்சம் 200 என்.எம். டார்க் செயல்திறன் வழங்கும் திறன் கொண்டிருக்கிறது. இந்த மோட்டாருடன் […]

சிறப்பம்சம் 3 Min Read
Default Image

ரூ. 35000த்தில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்… பரவசப்படுத்தும் பஜாஜ் நிறுவனம்…

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தற்சமயம் குறைந்த செயல்திறன் கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பெங்களூருவை சேர்ந்த யுலு மொபைலிட்டி நிறுவனம்  உருவாக்கியுள்ளது. இந்நிறுவனம் தற்சமயம் சீன மோட்டார்சைக்கிள்களை தான் பெரும்பான்மையாக பயன்படுத்தி வருகிறது. இதன் பயன்பாட்டை குறைக்கும் விதமாக யுலு நிறுவனத்தில் பஜாஜ் நிறுவனம் ரூ.8 மில்லியனை முதலீடு செய்துள்ளது.   எலக்ட்ரிக் யுலு பிராண்டிங்கில் உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தற்போது தகவல்கள்  வெளியாகியுள்ளது. இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை இந்தியாவில் ரூ. 35 ஆயிரத்திற்குள் நிர்ணயம் […]

அறிமுகம் 3 Min Read
Default Image

அறிமுகமானது அப்டேட் ஹோண்டா டபுள்யூ.ஆர்.வி. மாடல்… முன்பதிவு தொடங்கியது….

கடந்த 2017 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஹோண்டா டபுள்யூ.ஆர்.வி. மாடல் தற்போது  முதல் முறையாக அப்டேட் செய்யப்படுகிறது. மேலும் இந்த புதிய காரில் பி.எஸ். 6 ரக பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இந்த புதிய ஹோண்டா டபுள்யூ.ஆர்.வி. மாடலில் முன்புறம் மேம்பட்ட பம்ப்பர், ஃபாக் லேம்ப் ஹவுசிங், சில்வர் ஸ்கிட் பிளேட் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. முன்புற கிரில் மேம்படுத்தப்பட்டு புதிய வடிவமைப்பு பார்க்க ஹனிகொம்ப் மெஷ் போன்று காட்சியளிக்கிறது. இதன் ஹெட்லேம்ப்களில் […]

அப்டேட் 3 Min Read
Default Image