முன்பு ஐந்து இருக்கைகள் மட்டுமே இருந்த ஃவோக்ஸ்வாகன் வாகனத்தில் தற்போது 7 இருக்கை பெற்று புதிய ஃவோக்ஸ்வாகன் ஆல்ஸ்பேஸ் மாடல் சந்தையில் களமிறங்கிய்யுள்ளது. இந்த மாடலில், 190 ஹெச்பி பவர் 320 என்எம் டார்க் வழங்கும் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் மட்டும் பெற்றதாக வந்துள்ளது. இதில் 7 வேக டிஎஸ்ஜி ஆட்டோ கியர்பாக்ஸ் உடன் ஆல் வீல் டிரைவ் ஆப்ஷனை கொண்டுள்ளது. முழுமையான எல்இடி ஹெட்லைட் உடன் இடம்பெற்றுள்ள எல்இடி ரன்னிங் விளக்குகள், பனரோமிக் […]
டிவிஎஸ் நிறுவனம், தனது புதிய அப்பாச்சி RR 310 பிஎஸ் 6 அறிமுகப்படுத்தியுள்ளது. அடுத்த தலைமுறை டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 பிஎஸ் 6 புதுப்பிக்கப்பட்ட என்ஜின் மட்டுமல்லாமல், புதிய தொழில்நுட்ப மேம்பாடுகளையும் கொண்டுள்ளது. புதிய டிவிஎஸ் அப்பாச்சி RR 310, பிஎஸ் 6-இணக்கமான, 312.2 சிசி, எஸ்ஐ, 4-ஸ்ட்ரோக், 4-வால்வு, ஒற்றை சிலிண்டர், லிகுட்-குல்ட், ரிவர்ஸ் இன்கிலைன்டு என்ஜினாகும். அர்பன், ரெயின், ஸ்பார்ட் மற்றும் டிரக் (Urban, Rain, Sport and Track) என நான்கு […]
பல்சர் ரக பைக் மூலம் பல இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டது, பஜாஜ் நிறுவனம். இந்த நிறுவனம் 2016ஆம் ஆண்டு தனது 400 சிசி பைக்கான டோமினார் 400 ரக பைக்கை அறிமுகம் செய்தது. டோமினார், பஜாஜ் நிறுவனத்தின் அதிக சக்தி வாய்ந்த பைக்காக விளங்குகிறது. குறிப்பாக இந்த பைக்கை லாங்கு ரைடு (Long ride) செல்வோருக்கு சிறந்த தேர்வாக இருக்கும். ஆரம்பத்தில் இதன் விலை 1.36 லட்சமானாலும், தற்பொழுது இந்த பைக்கின் விலை 1.90 லட்சமாகும். […]
பெரும்பாலான இளைஞர்களின் கனவு பைக்காக இருப்பது, யமஹா R15 V3.0. தற்பொழுது BS6 புதிய பிஎஸ் 6 என்ஜினுடன் வந்துள்ளது. இந்த வண்டியின் என்ஜினை பொறுத்தளவில், சக்தி வெளியீட்டில் ஓரளவு குறைப்பு உள்ளது. பின்புற ரேடியல் டயர், சைட் ஸ்டாண்ட் என்ஜின் கட்-ஆஃப் சுவிட்ச் மற்றும் இரட்டை ஹார்ன் உள்ளிட்ட புதிய அம்சங்கள் உள்ளன. மேலும், ரேஸிங் ப்ளூ, தண்டர் கிரே மற்றும் டார்க்னயிட் போன்ற நிறங்களுடன் களமிறங்கியுள்ளது. யமஹா இந்தியா, இந்த ஆண்டு நவம்பரில் […]
கேடிஎம் நிறுவனம், தனது ட்யூக் 200 வாகனத்தை பிஎஸ் 6 தரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வண்டி, கேடிஎம் ட்யூக் 250 மற்றும் 1290 சூப்பர் ட்யூக் டிசைனில் வெளிவந்துள்ளது. இந்த வண்டியில் பிஎஸ் 6 ரக மாடலில் இரு நிறங்களான அரேஞ்ச்-கருப்பு மற்றும் வெள்ளை-கருப்பு இந்த வாகனம் வெளிவருகிறது. மேலும், இந்த வண்டியில் பெட்ரோல் டேங்க் கெப்பாசிட்டியை உயர்த்தி உள்ளனர். இதற்கு முந்தைய பைக்கில் 10.2 லிட்டர் டேங்க்கை தற்பொழுது 3.3 லிட்டர் அதிகமாக உயர்த்தி, 13.5 […]
மக்கள் மனதில் சிறந்த இடத்தை பிடித்துள்ள நிறுவனமான ஹூண்டாய் நிறுவனம் தற்போது தனது புதிய இரண்டாம் தலைமுறை கிரெட்டா மாடலினை 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்தது. இந்த புதிய கிரெட்டா கார் ஏற்கனவே நம் அண்டை நாடான சீனாவில் விற்பனை செய்யப்படும் மாடலை போன்றே உள்ளது. இந்த கார் முற்றிலும் வித்தியாசமான டேஷ்போர்டு வடிவமைப்பு கொண்டிருக்கிறது. புதிய ஹூண்டாய் சொனாட்டா ஸ்டீரிங் வீலில் ஆடியோ கண்ட்ரோல், ப்ளூடூத் டெலிபோனி மற்றும் குரூயிஸ் கண்ட்ரோல் உள்ளிட்டவை […]
மிகவும் புகழ்பெற்ற கார் நிறுவனமான மினி நிறுவனம், தற்போது இந்தியாவில் கிளப்மேன் இந்தியன் சம்மர் ரெட் எடிஷன் ரக காரை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய லிமிட்டெட் எடிஷன் மாடலின் விலை ரூ. 44.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த காரில், இந்த புதிய மினி கிளப்மேன் லிமிட்டெட் எடிஷன் காருக்கான முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கியுள்ளன. இந்த ரக கார்கள் இந்திய சந்தையில் வெறும் 15 யூனிட்கள் மட்டுமே விற்பனைக்கு வழங்கப்படுகிறது. இந்த […]
இருசக்கர சந்தையின் கதாநாயகனான ஹோண்டா நிறுவனம் தற்போது தனது டியோ பி.எஸ்.6 ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய டியோ பி.எஸ்.6 ஸ்கூட்டரின் விலை ரூ. 59,990 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை ஆக்டிவா பி.எஸ்.6 மாடலின் விலையை விட விலை குறைவாகும். இந்த பி.எஸ்.6 ஹோண்டா டியோ மாடல்களில் புதிய வடிவமைப்பு, அம்சங்கள் மற்றும் கனெக்ட்டெட் தொழில்நுட்பம் உள்ளிட்டவை இதில் சிறப்பம்சமாக வழங்கப்பட்டுள்ளது. இந்த வாகனம், 20 காப்புரிமை விண்ணப்பங்களின் அடிப்படையில் […]
இந்தியாவில் நல்ல மதிப்பை பெற்றுள்ள மாருதி சுசுகி நிறுவனம் தற்போது இந்தியாவில் வேகன் ஆர் பி.எஸ். 6 எஸ் சி.என்.ஜி. என்ற புதிய மாடல் காரை அறிமுகம் செய்ததுள்ளது. இதன் இந்திய விலை ரூ. 5.32 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த வேகன் ஆர் சி.என்.ஜி. மாடலில் 1.0 லிட்டர், மூன்று சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் சி.என்.ஜி. மோடில் 58 பி.ஹெச்.பி. பவர், 78 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. […]
இளைஞர்களின் இதயமாக திகழும் அப்பாச்சி ரக வாகனத்தின் புதிய மேம்படுத்தப்பட்ட ரகமான அப்பாச்சி ஆர் ஆர் 310ஐ தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மாடல்,வாகனத்தின் சிறப்பம்சங்களான,முந்தைய மாடலைக் காட்டிலும் இதன் விலை ரூ.12 ஆயிரம் ரூபாய் அதிகமாகும். இது 312.2 சி.சி. திறன் கொண்டது. 34 ஹெச்.பி. திறனை 9,700 ஆர்.பி.எம். வேகத்திலும் 27.3 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை 7,700 ஆர்.பி.எம். வேகத்திலும் வெளிப்படுத்தக் கூடியது. இந்த மாடலுக்கு 5 ஆண்டு உத்தரவாதத்தையும் டி.வி.எஸ். மோட்டார்ஸ் அறிவித்துள்ளது. […]
அகில உலகிலும் கார் சந்தையில் ஆடி கார் மக்கள் மனதில் ஆழ்ந்து இன்றளவும் நிறைந்துள்ளது. இந்த வரிசையில், தற்போது ஆடி ஏ 8 எல் என்ற சொகுசு கார் பிரிவில் நான்காம் தலைமுறையைச் சேர்ந்த புதிய காரானது தற்போது அறிமுகம் செய்துள்ளது.இதன் சிறப்பம்சங்களான, இது 3 லிட்டர் டர்போ சார்ஜ்டு வி 6 பெட்ரோல் என்ஜினைக் கொண்டது. இதில் 8 ஆட்டோமேடிக் கியர் வசதி உள்ளது. இதன் என்ஜின் 340 ஹெச்.பி. திறன் மற்றும் 500 நியூட்டன் […]
கார் உலகின் கதாநாயகனான மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய வரவாக எர்டிகா பி.எஸ்.6 சி.என்.ஜி. மாடல் தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இதன் விலை ரூ. 8.95 லட்சம் இருக்கலாம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய சி.என்.ஜி. மாடல் வி.எக்ஸ்.ஐ. வேரியண்ட்டில் மட்டுமே வழங்கப்படுகிறது. மாருதி சுசுகி எர்டிகா நிறுவனத்தின் இரண்டாவது பி.எஸ்.6 சி.என்.ஜி. வாகனமாக இந்த கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக மாருதி சுசுகி ஆல்டோ காரின் சி.என்.ஜி. வேரியண்ட்டை அந்நிறுவனம் அறிமுகம் […]
ஆட்டோ எக்ஸ்போ 2020ல் ரெனோ நிறுவனத்தின் சார்பில் தற்போது டஸ்ட்டர் எஸ்யூவி காரில் கூடுதலான பவரை வெளிப்படுத்தும் வகையில் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த புதிய மாடல் வரும் ஏப்ரல் மாதம் இந்திய சந்தையில் விற்பனைக்கு வர உள்ளது. வரும் ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைக்கு வரவுள்ளமாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின், பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிகளுக்கு ஏற்ப தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் முக்கிய சிறப்பம்சங்களான, இதில், 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 156 […]
ஹீரோ பிரீமியம் ரக எலக்ட்ரிக் வாகனம் இந்தாண்டு வர இருக்கிறது. இது குறித்த சுவாரசியமான தகவல்கள் உங்களுக்காக. ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் இதுவரை சுமார் மூன்று லட்சத்திற்கும் அதிகமான எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்திருக்கிறது. எனினும், ஹீரோ நிறுவனம் இதுவரை என்ட்ரி லெவல் எலெக்ட்ரிக் வாகனங்களை மட்டுமே விற்பனை செய்து வருகிறது. ஆனால், ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் குறித்த படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புதிய எலெக்ட்ரிக் […]
இந்தாண்டு மொத்த விற்பனை விவரத்தை வெளியிட்ட ஹோண்டா நிறுவனம். தனது புதிய பி.எஸ் 6 ரக மாடல்களின் வருகை குறித்த தகவல்கள் உங்களுக்காக. ஹோண்டா நிறுவன மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் தற்போது இந்தியாவில் 2020 ஜனவரி மாதம் வரை தனது இருசக்கர வாகனங்களின் விற்பனை விவரங்களை வெளியிட்டுள்ளது. இதன்படி ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் 3,74,091 யூனிட்களும், வெளிநாடுகளுக்கு 29,292 யூனிட்களை ஏற்றுமதி செய்திருக்கிறது. கடந்த ஜனவரி 2019 இல் ஹோண்டா நிறுவனம் 4,00,695 யூனிட்களை விற்பனை செய்திருந்தது. […]
இந்தியாவின் மிகப்பெரிய மின்சார இரு சக்கர வாகன பிராண்டான ஹீரோ எலக்ட்ரிக், தற்போது நடைபெற்று வரும் ஆட்டோ எக்ஸ்போ 2020 இல் மூன்று புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் ஏஇ -29 எலக்ட்ரிக் ஸ்கூட்டர், ஏஇ -3 எலக்ட்ரிக் ட்ரைக் மற்றும் ஏஇ -47 மின்சார மோட்டார் சைக்கிள் ஆகியவை அடங்கும். AE-47 இரண்டு முறைகளைக் கொண்டுள்ளது – பவர் பயன்முறையில் (Powermode,) வரம்பு ஒரு முறை சார்ஜ் செய்தால் 85 கிமீ வரை செல்லக்கூடும் எனக் […]
ஆட்டோ எக்ஸ்போ 2020 நேற்று பிப்ரவரி 5 ஆம் தேதி தொடங்கி 12 ஆம் தேதி வரை நடக்க இருக்கிறது .உலகெங்கிலும் உள்ள சிறந்த ஆட்டோமொபைல்களைக் காண்பிக்கும் விதமாக ஆட்டோ எக்ஸ்போ 2020 நடைபெறுகிறது .முதல் நாளான நேற்று GWM நிறுவனம் இளைஞர்களை கவர அதிநவீன தொழில் நுட்பத்துடன் களமிறங்கியுள்ளது . மின்சார வாகனம் GWM நிறுவனம் இன் எதிர்கால தொழில்நுட்ப கருத்தில் கொண்டு புதிய படைப்பை வெளியிட்டுள்ளது .இதில் (ஜி.டபிள்யூ.எம்) உலகின் மலிவான முழு மின்சார […]
ஆட்டோ எக்ஸ்போ 2020 நேற்று பிப்ரவரி 5 ஆம் தேதி தொடங்கி 12 ஆம் தேதி வரை நடக்க இருக்கிறது .உலகெங்கிலும் உள்ள சிறந்த ஆட்டோமொபைல்களைக் காண்பிக்கும் விதமாக ஆட்டோ எக்ஸ்போ 2020 நடைபெறுகிறது .முதல் நாளான நேற்று கார் நிறுவனங்கள் தங்களது புதிய படைப்புக்களை வெளியிட்டுள்ளது அவற்றில் சிலவற்றை பார்ப்போம் கிரேட் வால் மோட்டார்ஸ் GWM GWM நிறுவனம் இன் எதிர்கால தொழில்நுட்ப கருத்தில் கொண்டு புதிய படைப்பை வெளியிட்டுள்ளது .இதில் (ஜி.டபிள்யூ.எம்) உலகின் மலிவான […]
மாசில்லா இந்தியாவிற்காக வர இருக்கிறது புதிய எலக்ட்ரிக் கார். அறிமுகப்படுத்தியது மகேந்திரா நிறுவனம். வாகன கண்காட்சி 2020ல் சந்தைக்கு வந்துள்ள புதிய மஹிந்திரா XUV 300 எலக்ட்ரிக் கார் இந்தாண்டு 2021 ஆம் ஆண்டில் விற்பனைக்கு இரண்டு விதமான வடிவில் வரவுள்ளது. ஏற்கனவே, சமீபத்தில் விற்பனைக்கு வந்த நெக்ஸான் இவி, ZS EV காருக்கும் இது கடும் சவாலினை ஏற்படுத்தும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த எலெக்ட்ரிக் எக்ஸ்யூவி 300 காரில் 350V மற்றும் கூடுதலான மிசாரத்தை வழங்கும் […]
கார் சந்தையில் கலக்கும் ஹூண்டாய் இந்தியா நிறுவனம் புதிய கிராண்ட் I 10 நியோஸ் டர்போ ரக கார் விற்பனைக்கு அடுத்த சில மாதங்களில் வர உள்ளது. இதன் வரவை கார் பிரியர்கள் கண் இமைக்காத எதிர்பார்ப்பு. இந்த கார், டர்போ பெட்ரோல் என்ஜினை கொண்டது. மேலும், இந்த கார் தோற்ற அமைப்பில் முன்புறத்தில் கருமை நிறத்திலான ஃபினிஷ் செய்யப்பட்ட கிரில் மற்றும் டர்போ பேட்ஜிங் மற்றும் கருப்பு நிற மேற்கூறையை பெற்றள்ளது. இதன் இன்டிரியரை பொறுத்தவரை […]