சுவீடன் நாட்டு நிறுவனம் அடுத்ததாக இந்திய சந்தையில் இறக்கியது தனது புதிய மாடலை. மற்ற கார்களுக்கு கடும் போட்டியாக அமையும் என கணிப்பு. சுவீடன் நாட்டை சேர்ந்த வால்வோ நிறுவனம் சந்தையில் சொகுசு கார் மற்றும் பஸ் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. வால்வோ தயாரிப்புகளுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ள நிலையில் இந்திய கார் சந்தையின் நிலவரத்திற்கு ஏற்றவாறு புதிய மாடல்களை வால்வோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த காரில், அனைத்து அம்சங்களுடன் கூடிய S80 பிரிமியம் சொகுசு […]
இந்திய சந்தையில் புதிதாக அறிமுகம் ஆகும் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் புதிய மாடல். சகல வசதிகளுடன் வந்து இறங்கும் இந்த வாகனம் குறித்த தகவல். இந்தியாவில் இளைஞர்களின் கனவு வாகனமான ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தற்போது கிளாசிக் 500 டிரிபியூட் பிளாக் எடிஷன் மோட்டார்சைக்கிளை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. இந்த புதிய லிமிட்டெட் எடிஷன் மோட்டார்சைக்கிள் வரும் பிப்ரவரி மாதம் 10-ம் தேதி நண்பகல் 2.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை விற்பனை செய்யப்பட இருக்கிறது. […]
ஆஸ்த்ரியாவை சேர்ந்த கே.டி.எம் நிறுவனம் இந்திய சந்தையில் பி.எஸ்.6 ரக டியூக் மற்றும் ஆர்.சி.ரக மோட்டார்சைக்கிள்களை தற்போது அறிமுகம் செய்துள்ளது. இந்த வருகை இந்திய இளஞர்கள்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த புதிய மாடல்களின் விலை முந்தைய பி.எஸ்.4 மாடலை விட ரூ. 3300 மற்றும் ரூ. 10,000 வரை அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த 2020 கே.டி.எம். ஏற்கனவே வந்த டியூக் 200 மாடல் சூப்பர் டியூக் 1290 ஆர் மாடலை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மோட்டார்சைக்கிளில் […]
ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் கலினன் பிளாக் பேட்ஜ் வெர்ஷன் கார் இந்திய சந்தையில் வெளியிடப்பட்டது. ரோல்ஸ் ராய்ஸ் கலினன் பிளாக் பேட்ஜ் மாடலின் துவக்க விலை ரூ. 8.20 கோடி (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது ரோல்ஸ் ராய்ஸ் ஸ்டான்டர்டு மாடலில் உள்ள என்ஜினை விட 29 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 50 என்.எம். டார்க் அதிகம் என கூறப்படுகிறது. ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் கலினன் பிளாக் பேட்ஜ் வெர்ஷன் கார் இந்திய சந்தையில் வெளியிடப்பட்டது. […]
கார்களின் விற்பனையில் கடும் போட்டி நிலவும் இந்திய சந்தையில், தற்போது அறிமுகமாகியுள்ள BS-6 அப்டேட் அல்லது புதிய தயாரிப்புகளையும் இவை இனி வெளியாகும் தேதி குறித்து விரிவாக காணலாம். ஹூண்டாய் Aura : ஜனவரி 21, 2020 டாடா அல்ட்ராஸ்: ஜனவரி 22, 2020 டாடா டியாகோ / டிகோர் / நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட்கள்: ஜனவரி 22, 2020 MG eZS : ஜனவரி 23, 2020 மெர்சிடீஸ் பென்ஸ் GLE : ஜனவரி 28, 2020 […]
இந்திய சந்தையில் எப்போதும் இருசக்கர வாகனங்களில் வரத்திற்க்கு நல்ல எதிர் பார்ப்பு எப்போதும் இருக்கும். இந்த வகையில், தற்போது BS-6 புதிய தயாரிப்புகளை அந்தந்த நிறுவனங்கள் அறிமுகப்படுத்தி வருகிறார்கள்.இந்த மாதம் வந்திருக்கும், மற்றும் வர இருக்கும் புதிய மாடல்களின் தொகுப்பு குறித்து காணலாம். ஹீரோ HF டீலக்ஸ் : ஜனவரி 2, 2020 சுஸூகி ஆக்ஸஸ் 125 : ஜனவரி 6, 2020 ராயல் என்ஃபீல்டு க்ளாஸிக் 350: ஜனவரி 7, 2020 பஜாஜ் சேட்டக்: ஜனவரி 14, 2020 […]
இந்த வருடத்தில் முதல் வரத்தாக களம் இறங்க காத்திருக்கும் டாடா கார். புதிய பி.எஸ்.6 விதிகளுக்கு பொருந்து கார்கள் களம் காணப்பொகின்றன. முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமாம டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் ஜனவரி 22-ம் தேதி அதாவது புதன் கிழமை இந்த ஆண்டிற்கான முதல் கார் வெளியீட்டு நிகழ்வை நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த நிகழ்வில் புதிய டாடா அல்ட்ரோஸ் காருடன் பி.எஸ்.6 விதிகளுக்கு பொருந்தும் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட டாடா நெக்சான், டாடா டியாகோ […]
தற்போது மாசுகட்டுப்பாட்டு விதிகள் அமலுக்கு வந்த பிறகு எலக்ட்ரிக் வாகனங்களின் வரத்து சந்தையில் அதிகமாகியுள்ளது. இதன் ஒருபகுதியாக ,மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தற்போது இந்திய சந்தையில் இ.கியூ. என்ற பெயரில் தனது புதிய பிராண்டை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய மெர்சிடிஸ் பென்ஸ் இ.கியூ. பிராண்டு அந்த நிறுவனத்தின் எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரிவுக்காக உருவாக்கப்பட்டதாகும். இந்த புதிய இ.கியூ. பிராண்ட் மட்டுமின்றி மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்தியாவில் தனது முதல் எலெக்ட்ரிக் வாகனம் பற்றிய […]
இந்தியா சந்தையில் நல்ல மதிப்பை பெற்ற பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தற்போது இந்தியாவில் செட்டாக் எலெக்ட்ரிக் ரக ஸ்கூட்டரை வெளியிட்டது. இந்த ஸ்கூட்டர் அர்பேன் மற்றும் பிரீமியம் என இருவித வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன், என்ட்ரி லெவல் செட்டாக் ஸ்கூட்டர் விலை ரூ. 1 லட்சம் என்றும் பிரீமியம் வேரியண்ட்ரின் விலை ரூ. 1.15 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில், டிஜிட்டல் ப்ளூடூத் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரில் ஒற்றை […]
கடந்த 2018 ஆகஸ்ட் 15ம் நாள் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையின் போது ககன்யான் திட்டத்திற்கான அறிவிப்பை வெளியிட்டார். இதற்காக நான்கு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு பயிர்ச்சிக்கு ரஷ்யா பயணம். இந்தியா தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் போது, 2022-ம் ஆண்டு விண்வெளிக்கு 4 வீரர்களை அனுப்ப திட்டமிட்டு இதற்கு ககன்யான் என பெயரிடப்பட்டது. இந்த திட்டத்தை இந்தியா சிறப்பாக நிறைவேற்ற ரஷியாவும் உதவ முன்வந்துள்ளது. […]
NCAP எனப்படும் கார்களுக்கான தர மதிப்பை ஆய்வு செய்து மதிப்பெண் அளிக்கும் ஒரு அமைப்பு ஆகும். இதில் தற்போது விரைவில் விற்பனைக்கு வர உள்ள டாடா அல்ட்ராஸ் கார் சிறந்த பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த ஹேட்ச்பேக் கார் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இந்த காரானது பாதுகாப்பு சோதனைகளில் டாடா அல்ட்ராஸ்க்கு 5-க்கு 5 மதிப்பெண் கொடுக்கப்பட்டுள்ளது. பெரியவர்களுக்கு ஏற்ற கார் என்ற பிரிவில் 5-க்கு 5 மதிப்பெண்ணும் குழந்தைகளுக்கு ஏற்ற கார் என்ற பிரிவில் 5-க்கு 3 […]
BMW நிறுவனம் தொலைநோக்கு சிந்தனையுடன் 5ஜி தொழில்நுட்பத்திலான iNext எஸ்யூவி சொகுசு காரை அறிமுகம் செய்யவுள்ளது. 2021-ம் ஆண்டு முதல் இந்த சொகுசு கார் விற்பனைக்கு வரவுள்ளது. இதில் இன்பில்ட் 5ஜி சிம் கார்டு உடன் இந்தக் கார் பயன்பாட்டுக்கு வரும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. BMW நிறுவனம் ஆட்டோமொபைல் துறையில் புது புது அதிநவீன ரக கார்களை சந்தையில் இறக்கி தனது மார்க்கெட் லெவலை உயர்த்தி வருகிறது. அதுமட்டுமில்லாமல் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. தற்போது BMW […]
வாகன உற்பத்தியில் வானத்தை தொடும் நிறுவனமான மஹேந்திரா நிறுவனம் தற்போது, இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்படும் மின்சார வாகனங்களில் இ.கே.யு.வி 100 ம் ஒன்று. இந்நிறுவனம் களமிறக்கியுள்ள புதிய எலட்க்ரிக் கார். மஹேந்திரா நிறுவனத்தின் புதிய இ.கே.யு.வி.100 எலக்ட்ரிக் கார் இந்திய சந்தையில் வரும் ஏப்ரல் முதல் ஜூன் மாதத்திற்குள் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி பவன் கோயன்கா தற்போது தெரிவித்துள்ளார். மேலும் இந்த […]
இரு சக்கர வாகன உற்பத்தி மற்றும் விற்பனையில் முடி சூடாத ராஜாவாக விளங்கும் ஹோண்டா தற்போது புதிய மாடல்களை களமிறக்கியுள்ளது. இதன் விபரம் குறித்த தினச்சுவடின் தொகுப்பு. ஹோண்டா நிறுவனம் தற்போது பிஎஸ்-6 இன்ஜினுடன் புதிதாக ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டரை களமிறக்கியுள்ளது,இனி இந்தியாவில், வாகனங்கள் வெளியிடும் நச்சுப் புகையால் ஏற்படும் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் விதமாக, வரும் ஏப்ரல் 1ம் தேதியிலிருந்து மாசுக்கட்டுபாட்டு நிறுவனத்தின் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வருகின்றன. எனவே, இதன் […]
இருசக்கர வாகனங்களின் இராஜா டிவிஎஸ் என்டார்க் ஸ்கூட்டர்கள் அமோகம் அதிகமான விற்பனையாகி சதனை. இரு சக்கர வாகன உற்பத்தி மற்றும் விற்பனையில் தனி முத்திரை பதித்து வருவது டிவிஎஸ் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் தற்போது புதிதாக டிவிஎஸ் என்டார்க் 125 என்ற ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்கூட்டரின் விற்பனையும் தற்போது அமோகமாக உள்ளது. இந்த ஸ்கூட்டரில் புளூடூத் கனெக்டிவிட்டி வசதியுடன் கூடிய இந்தியாவின் முதல் ஸ்கூட்டர் என்ற பெருமை இந்த ஸ்கூட்டர் பெற்றுள்ளது. கடந்த 2019, […]
மினி நிறுவனம் இந்திய சந்தையில் கால்பதிக்க முடிவு செய்துள்ளது. எலெக்ட்ரிக் கூப்பர் எஸ்.இ.(All-electric Mini Cooper SE hatchback) ஹேட்ச்பேக் மாடலை அறிமுகம் செய்ய உள்ளது. மினி நிறுவனம் பிரிட்டனை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.இந்திய சந்தையை குறிவைக்காத எந்த வெளிநாட்டு நிறுவனங்களும் கிடையாது.அந்த வகையில் தான் மினி நிறுவனமும் தற்போது இந்திய சந்தையில் கால்பதிக்க முடிவு செய்துள்ளது. மினி நிறுவனத்தின் முழுவதும் எலெக்ட்ரிக் கூப்பர் எஸ்.இ.(All-electric Mini Cooper SE hatchback) ஹேட்ச்பேக் மாடலை […]
மஹிந்திரா நிறுவனம் இந்த வருட புதிய XP பிளஸ் சீரிஸ் டிராக்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப அதிக செயல்திறன், உறுதியான கட்டமைப்பு, குறைந்த எரிபொருள் தேவை, சிறந்த நம்பகத்தன்மை போன்ற அம்சங்களுடன் வந்துள்ளது. மஹிந்திரா நிறுவனம் இந்த வருட புதிய XP பிளஸ் சீரிஸ் டிராக்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. சிறந்த செயல்திறனுடன் கூடிய எரிபொருள் சிக்கனம் கொண்டதாக விவசாயிகளின் ஏற்றவாறு இந்த புதிய மாடல் டிராக்டர். இன்றைய விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப அதிக செயல்திறன், உறுதியான கட்டமைப்பு, […]
வெஸ்பா நிறுவனம், தனது பிஎஸ்-6 ரக ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்துள்ளது. இது, அனைத்து ஷோரூம்களில் விற்பனைக்கு வந்துள்ளது. இளைஞர்கள் மத்தியில் கேடிஎம், ராயல் என்பீல்ட், என நீறைய பைக்குகள் இருக்கும். அதைப்போலவே, பெண்கள் மனதை “வெஸ்பா”– ரக ஸ்குட்டர் கொள்ளை கொண்டுள்ளது. அதற்க்கு காரணம், அதன் ஸ்டைல் மற்றும் சௌகரியமான சீட்டிங் பொசிஷனே ஆகும். தற்பொழுது இதில் பிஎஸ்-6 ரக என்ஜினுடன் இந்த வண்டி அறிமுகமாக உள்ளது. அதைப்பற்றி காணலாம். இத்தாலியை சேர்ந்த பியாஜியோ குழுமம், இந்தியாவில் […]
இந்தியாவில் பென்லிங் நிறுவனம், தனது புதிய எலக்ட்ரிக் ஸ்குட்டரான ஆராவை அறிமுகம் செய்தது. மேலும், இந்த நிறுவனத்தில் இதுவே முதல் அதிவேக ஸ்குட்டராகும். 2019 இ.வி. எக்ஸ்போ விழாவில் பென்லிங் இந்தியா நிறுவனம், தனது புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரான “ஆரா”வை அறிமுகம் செய்தது. இந்த ஆற, இன்நிறுவனத்தின் முதல் அதிவேக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகும். இந்த ரெட்ரோ ஸ்டைலிங் கொண்ட ஸ்கூட்டரில், நிறைய அதிநவீன அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் ரிமோட் கீலெஸ் சிஸ்டம், யு.எஸ்.பி. சார்ஜிங் வசதி, […]
யமஹா நிறுவனம், தனது எம்டி 15 ரக பைக்குகளை இந்த ஆண்டு தொடக்கத்தில் அறிமுகம் செய்துள்ளனர். தற்பொழுது இந்த பைக், சிறிது மாற்றங்களுடன் வருகிறது. யமஹா ஆர்15 வி3.0 பைக்கில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் பிஎஸ்-6 தரத்திற்கு இணையான அதே 155 சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின்தான் இதிலும் பயன்படுத்தப்படுகிறது. இந்த எஞ்சின் செயல்திறன் குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை. இந்த எஞ்சின், அதிகபட்சமாக 18.3 பிஎச்பி பவரையும், 14.1 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறனை பெற்றிருக்கும். தற்போதைய பிஎஸ்-4 […]