ஹஸ்க்வர்னாவுடன் கூட்டு சேர்ந்த பஜாஜ்... தனது புதிய மாடலை அறிமுகம் செய்தது...ஸ்வீடன் நாட்டு மோட்டார்சைக்கிள் நிறுவனமான ஹஸ்க்வர்னா கே.டி.எம். குழுமத்தின் அங்கமாக தற்போது இந்திய சந்தைக்கு பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தால் கொண்டு வரப்பட்டுள்ளது.